This page has been fully proofread once and needs a second look.

इति चेत् एतेषामनुगमननिषेधवचनानां ब्राह्मण्याः पृथक्चित्यारोहणपरत्वात् ॥
 
तथा च उशना-
पृथक्चितिं समारुह्य न विप्रा गन्तुमर्हति ।
अन्यासां चैव नारीणां स्त्रीधर्मोऽयं सनातनः ॥ इति ॥
यावत्स्वलोमसंख्यानि तावत्कोट्ययुतानि च ।
भर्त्रा स्वर्गसुखं भुङ्क्ते रममाणा पतिव्रता ॥ इति ॥
एवमनुगमनधर्मः स्त्रीणां प्रशस्तः ॥
 
अथ विधवाधर्मः-
पारिजाते आश्वलायनः-
अनुयाति न भर्तारं दैवयोगात् कथञ्चन ।
तथाऽपि शीलं संरक्ष्यं शीलभङ्गात् पतत्यधः ॥
तद्वैगुण्यादपि स्वर्गात् पतिः पतति नान्यथा ।
 
என்றுள்ளதே யெனில், அந்த அனுகமன நிஷேத வசனங்கள்
ப்ராம்ஹணிக்குத் தனிச் சிதையில் ஏறி மரிப்பது விஷய
மாகியதால்.
 
அவ்விதமே உசனஸ்:- ப்ராம்ஹணீ தனிச் சிதையில்
ஏறி அனுகமனம் செய்யக்கூடாது. மற்ற வர்ண ஸ்த்ரீகளுக்கு
இந்தத் தர்மம் ஸநாதனமாயுள்ளது. தனது தேஹத்தில் எவ்வளவு
ரோமங்களுள்ளனவோ அவ்வளவு கோடிப் பதினாயிரம் வர்ஷங்கள்
வரையில் பர்த்தாவோடு க்ரீடிப்பவளாய் ஸ்வர்க்க ஸுகைத்தை
அனுபவிக்கின்றாள், அனுகமனம் செய்த பதிவ்ரதை.
இவ்வித
<flag></flag>
மிருப்பதால் அனுகமனதர்மம் ஸ்த்ரீகளுக்குச் சிறந்ததே.
 
இனி விதவா தர்மங்கள்.
பாரிஜாதத்தில் ஆச்வலாயனர்:-
<flag></flag>எவ்விதத்தாலும் தைவகதியால் பர்த்தாவுடன் அனு
<flag></flag>
மரணம்
செய்யமுடியாவிடில்,
விதவை தன் சீலத்தைக் காக்க
<flag></flag>
வேண்டும்.
சீலத்தைக் கெடுத்தால்
பாதித்யத்தை யடைவாள்.
<flag></flag>
அவள்
கெடுவதால் அவளின் பதியும்
ஸ்வர்க்கத்தினின்றும் விழுவான்.