This page has not been fully proofread.

137
 
मृतानुगमनं नास्ति
 
ब्राह्मण्या ब्रह्मशासनात् । ।
इतरेषां तु वर्णानां धर्मोऽयं परमः स्मृतः ॥
उपकारं यथा भर्तुः जीवन्ती न तथा मृता ।
करोति ब्राह्मणी श्रेयो भर्तुः शोकवती चिरात् ॥
अनुवर्तेत जीवन्तं नानुयायान्मृतं पतिम् ।
जीवन्ती हि हितं कुर्यान्मरणादात्मघातिनी ॥
 
அfளா: या स्त्री ब्राह्मणजातीया मृतं पतिमनुव्रजेत् ।
सा स्वर्गमात्मघातेन नात्मानं न पतिं नयेत् ॥
व्याघ्रपादः - न म्रियेत समं भर्त्रा ब्राह्मणी शोकमोहिता ।
प्रव्रज्या गतिमामोति मरणादात्मघातिनी ॥
 
प्रव्रज्या ब्रह्मचर्यम् ॥
 
அனுகமனம் கூடாது, ப்ரப்ஹாவின் ஆக்ஞையால். மற்ற வர்ணத்
தாருக்கு இது சிறந்த தர்மமெனச் சொல்லப்பட்டுள்ளது.
ப்ராம்ஹணீ, இறந்த பர்த்தாவுடன் இறக்காமல் ஜீவித்திருந்தால்
எவ்வளவு உபகாரம் செய்வாளோ, அவ்வளவு உபகாரத்தை
மரித்ததால் செய்வதில்லை.ஜீவித்திருக்கும் பர்த்தாவை அனு
ஸரித்து வாழவேண்டும். இறந்தால் அவனுடன் அனுமாணம்
செய்யக்கூடாது.ஜீவித்திருந்தால் பர்த்தாவுக்குப் பரலோக
ஹிதமான கார்யத்தைச் செய்யலாமல்லவா. மரித்தால் ஆத்ம
ஹத்யையைச் செய்தவளாவாள்.
 
அங்கிரஸ்:-- ப்ராம்ஹணியான எந்த ஸ்த்ரீ இறந்த பதியை
அனுஸரித்து மரிக்கின்றாளோ அவள் ஆக்மஹத்யா பாபத்தால்
தானும் ஸ்வர்க்கத்தை அடைவதில்லை, பதியையும் அடைய
வைப்பதில்லை.
 
வ்யாக்ரபாதர்:- ப்ராம்ஹணீ சோகத்தால் மதிமயங்கிய
வளாய்,பர்த்தாவுடன் இறக்கக்கூடாது.ஜீவித்திருந்தால்ஸந்யாஸ
பலனையடைவாள். மரித்தால் ஆத்மஹத்யையைச் செய்தவள்
ஆவாள்.
 
இங்கு ப்ரவ்ரஜ்யை என்பது ப்ரம்ஹசர்யமென்பதாம்.
18