Proofing

✦

This page has been fully proofread once and needs a second look.

136
 
सा सप्तजन्मकं यावन्नारकी स्यान्न संशयः ॥

जीवितेनापि वित्तेन भर्तारं वञ्चयेत्तथा ।

कृमियोनिशतं गत्वा पुल्कसी जायते ततः ॥

दरिद्रं व्याधिनं मूर्खखं भर्तारं याऽवमन्यते ।

सा मृता जायते स्त्री तु सूकरी तु पुनःपुनः ॥
 

 
भर्तृविप्रकरणे तत्पापानुभवस्यैवोक्तत्वेन प्रायश्चित्तान्तरा-
भावाच्च
सर्वथा पत्युः प्रतिकूलाचरणं न कर्तव्यम् । अत एव मनुरपि

प्रतिकूलाचरणं निषेधति, तथा हि-

पाणिग्राहस्य साध्वी स्त्री जीवतो वा मृतस्य वा ।

पतिलोकमभीप्सन्ती नाचरेत् किञ्चिदप्रियम् ॥ इति ॥

ननु ! इदमनुगमनं क्षत्रियाण्यादीनां भवतु । ब्राह्मण्यास्तु

निषिद्धम् । तथा च पैटीठीनसिः
 

 
மத்ஸரத்தாலோ பர்த்தாவை அவமதிக்கின்றாளோ அவள் ஏழு

ஜன்மங்கள் வரையில் நரகத்தையடைவாள், ஸம்சயமில்லை.நா எவள்,

உயிராலோ, பணத்தாலோ பர்த்தாவை வஞ்சிப்பாளோ அவள்

நூறு பிறவிகளில் புழுவாய்ப் பிறந்து பிறகு சண்டாளியாய்ப்

பிறப்பாள். எலவள் தரித்தரன், அல்லது வ்யாதியுள்ளவன், அல்லது

மூர்க்கனான பதியை அவமதிக்கின்றாளோ அவள் இறந்த பிறகு

பெண் பன்றியாய்ப் பல முறை பிறப்பாள்.
 

 
பர்த்தாவுக்கு அப்ரியம் செய்யும் விஷயத்தில் அந்தப்

பாபத்திற்கு அனுபவத்தையே சொல்லியிருப்பதாலும், வேறு

ப்ராயச்சித்தமில்லாததாலும், எவ்ளிவிதத்தாலும் பதிக்கு ப்ரதி
கூல
கரணம் கூடாது. ஆகையாற்றான் மனுவும் ப்ரதிகூலம் செய்
வதை
நிஷேதிக்கின்றார்:- 'பதிவ்ரதையான ஸ்த்ரீ, புருஷன்

பிழைத்திருக்கும்போதும், இறந்த பிறகும், பதிலோகத்தை

விரும்பியவளாய், கொஞ்சமும் அப்ரியம் செய்யக்கூடாது' என்று.
 

 
ஓய்! இந்த அனுகமனமென்பது க்ஷத்ரிய ஸ்த்ரீ முதலியவர்

களுக்கென்றாகலாம்.. ப்ராம்ஹண ஸ்த்ரீக்கோ நிஷித்தம்.
அவ்
விதமே பைஉருடீநஸி:- ப்ராப்ம்ஹண ஸ்த்ரீக்கு இறந்த பதியோடு