This page has not been fully proofread.

135
 
सा तप्ततैलनरकं भुक्त्वाऽथ विधवा भवेत् ॥
भर्तुः शुश्रूषणं भक्त्या नारीणां तप उच्यते ।
मयि जीवति ते पुण्यं घटते स्वर्गसाधनम् ॥
पातिव्रत्येन पुण्येन नारी वैकुण्ठमश्नुते ।
अन्यथा सर्वतीर्थेषु स्नाताऽपि नरकं व्रजेत् ॥ इति ।
स्थलांतरेऽपि – स्वर्गेच्छूनां तु नारीणां पतिर्हि परमेश्वरः ।
 
शुनी स्यादन्यधर्मिष्ठा या नारी पतिनिंदिनी ॥ इति॥
अन्यत्रापि - पतिद्रोहेण पापेन व्याधिग्रन्थिग्रपीडिता ।
सकृमिग्रन्थिरभवत् कर्णनः सांगुळीष्वपि ॥
आक्रोशन्ती दिवाररात्रं हा हेति रुदती सदा ।
दह्यमाना च तापेन बाधिता कृमिकोटिभिः ॥ इति ॥
भारतेऽपि - कामात् द्वेषान्मत्सराद्वा भर्तारं याज्यमन्यते ।
 
றாளோ, அவள் தப்ததைலமெனும் நரகத்தை அனுபவித்துப்
பிறகு பிறவியில் விதவையாக ஆவாள். பக்தியுடன் பர்த்தாவுக்குப்
பணிவிடை செய்வதே ஸ்த்ரீகளுக்குத் தவமெனப் படுகிறது.
நான் ஜீவித்திருந்தால், உனக்கு ஸ்வர்க்கஸா தனமான புண்யம்
கிடைக்கும். ஸ்த்ரீ, பாதிவ்ரத்ய புண்யத்தால் வைகுண்டத்தை
அடை டவாள். பாதிவ்ரத்ய மில்லாதவள் ஸகல தீர்த்தங்களிலும்
ஸ்நானம் செய்தவளாயினும் நரகத்தையடைவாள்'
என்றார்.
 
மற்றொரு ஸ்தலத்திலும் - ஸ்வர்க்கத்தை விரும்பும் ஸ்த்ரீ
களுக்குப் பதியே பரமேச்வரன் எந்த ஸ்த்ரீ பதிபை நிந்திப்ப
வளாய் மற்றத் கர்மங்களை அனுஷ்டிக்கின்றாளோ அவள் மறு
பிறப்பில் நாயாய் ஆவாள்.
 
மற்றோரிடத்திலும்:- பதித்ரோஹமெனும் பாபத்தால்
அவள், வ்யாதிக்கந்தியினால் பீடிக்கப்பட்டு, பிறகு காது, மூக்கு,
விரல்கள் இவைகளிலும் க்ரிமி க்ரந்தியுடையவளாய் ஆனாள்.
பகலிலுமிரளிலும் கூவுகின்றவளாய், எப்பொழுதும் அழுப
வளாய், தாபத்தால் தஹிக்கப்பட்டவளாய், கோடிக்கணக்கான
புழுக்களால் பாதிக்கப்பட்ட வளாய் அனாள்.
 
பாரதத்திலும் :- எவள், காமத்தாலோ, த்வேஷத்தாலோ,