This page has not been fully proofread.

9
 
तथाचानुशासनिके शाण्डिलिं प्रति सुमनाः
कुठुम्बार्थे समानीतं यत्किचित्कार्यमेव तु ।
प्रातरुत्थाय तत्सर्वं कारयामि करोमिच ॥ इति ॥ २४ ॥
अग्निपरिचर्यां देवपूजोपकरणसाधनादीनि तु स्वयं कुर्यात् ।
नियमोदकबहींषि पत्रपुष्पाक्षतादिकम् ।
 
पूजोपकरणं सर्वमनुक्तं साधयेत्स्वयम् ॥ इति स्कान्द-
7777 ॥
 
॥39 ॥
 
'नोपरुद्धः क्रियां चरे' दिति वचनेन मूत्राघुपरुद्धस्य क्रिया-
नधिक।रदर्शनात्तदुत्सर्गः कर्तव्यः ॥
 
-
 
तत्र देशविशेषमाह - आपस्तम्चः ॥
 
दुरादाबसथान्मूत्रपुरीपे कुर्याद्दक्षिणां दिशम् दक्षिणापरां
RE4 ॥
 
1135 ॥
 
அப்படியே ஆநுசாஸநிகத்தில் சாண்டிலியைக் குறித்து
ஸுமனஸ் என்பவள் சொல்லுகிறாள்:-
குடும்பத்திற்காகக் கொண்டுவந்ததையும் செய்யவேண்டிய
தையும் காலையில் எழுந்து (வேலையாட்களால்) செய்விக்கிறேன்,
அல்லது செய்கிறேன்.
 
(24)
 
அக்கி பரிசரணத்தையும், தேவபூஜை செய்வதற்கு வேண்
டிய சுச்ஞஷைகளையும், ஸ்த்ரீகள் தாமே செய்யவேண்டும்.
"நியமமாகக் கொண்டு வரவேண்டிய ஜலம், தர்ப்பம், பத்ரம்,
புஷ்பம், அக்ஷதைகள், முதலிய பூஜா ஸாமக்ரிகளைச் சொல்லா
மல் தானே தயாரிக்கவேண்டும், என்று ஸ்காந்த வசனம். (25)
 
தடைசெய்யப்பட்டு க்ரியைகளைச் செய்யக்கூடாது, என்ற
வசனத்தால்,மூத்ராதிகளைத் தடைசெய்தவனுக்குக் கர்மங்களில்
அதிகாரமில்லை. ஆதலால் அவைகளைப் பரிஹரிக்கவேண்டும்.
அதில் ப்ரதேச விசேஷங்களை ஆபஸ்தம்பர் சொல்லுகிறார்.
வீட்டிற்குத் தூரத்தில் தெற்கிலோ, தென்மேற்கிலோ ஜல
மலங்களைப் பரிஹரிக்கவேண்டும். இது பகல் விஷயம். (26)
 
2