2023-04-07 04:49:42 by ambuda-bot
This page has not been fully proofread.
134
एवं भगवता रामेणापि कैकेय्याः प्रतिकूला चरणस्य प्रायश्चित्तं
नास्तीत्यभिप्रेत्यैव,
कुरु प्रसादं धर्मज्ञ कैकेय्या भरतस्य च ।
स तथेति महाराजो राममुक्त्वा कृताञ्जलिः ॥
इति दशरथप्रसादनस्यैव कृतत्वात् ॥
एवं प्रायश्चित्ताभावममिप्रेत्य, आग्नेयपुराणे भगवता श्रीकृष्णेन
सुभद्रां प्रति धर्मबोधनवेल।य।म् -
गुरुनिंदापर: शिष्यः पितृनिंदापरस्सुतः ।
पतिनिंदापरा नारी विमूत्रे नरके पतेत् ॥
तस्मात् सर्वात्मना भने मा कृथा भर्तुविप्रियम् ।
भृपयन्ती कुलं पित्रोः श्रेयः परमवाप्स्यसि ॥ इति ।
एवं केकयराजेन स्वस्त्रियं प्रति-
-
करोति विप्रियं भर्तुः या नारी सकृदेव हि ।
இவ்விதம், பகவானாகிய ராமனும்,கைகேயீ தசரதருக்குச்
செய்த ப்ரதிகூலாசரணத்திற்கு ப்ராயச்சித்தமில்லை என்று
அபிப்ராயப் பட்டே, "தர்மறிந்தவரே! கைகேயிக்கும் பரதனுக்
கும். அனுக்ரஹம் செய்வீராக" என்றார். அந்த மஹாராஜனும்
அவ்விதமே செய்கிறேன் என்றார், என்றபடி, தசாதனை ப்ரஸா
தனம் செய்தார் என்றுள்ளது.
இவ்விதம்
தை
பராயச்சித்தமில்லை என்பதை மனதிற்
கொண்டே, ஆக்னேயபுராணத்தில் க்ருஷ்ணபகவானால்,
ஸுபத்ரைக்குத் தர்மோபதேசம் செய்யும்போது, 'குருநிந்
செய்யும் சிஷ்பனும், பிதாவை நிந்திக்கும் பிள்ளையும், பதியை
சிந்திக்கும்,ஸ்த்ரீயும் விண்மூத்ர மென்னும் நாகத்தில் விழுவார்
கள். ஆகையால் எவ்விதத்தாலும் பர்த்தாவுக்கு அப்ரியத்தைச்
செய்யாதே. ஓ ஸுபத்ரே! இவ்விதமிருந்தால், மாகாபிதா. க்
களின் குலங்களை அலங்கரிப்பவளாய் மிகவும் நன்மையை
அடைவாய் எனப்பட்டது.
இவ்விதமேகேகயராஜனால் தன் மனைவியைப் பற்றி, "எந்த
தரி பர்த்தாவுக்கு ஒரு முறையாவது அனிஷ்டத்தைச் செய்கி