This page has been fully proofread once and needs a second look.

131
 
आपतन्तीं समालोक्य वयं दूताः पतिव्रताम् । !

तपनस्तपतेऽत्यन्तं दहनोऽपि च दह्यते ।

कम्पन्तेऽपि च तेजांसि दृष्ट्वा पातिव्रतं महः ॥

यावत् स्वलोमसंख्याऽस्ति तावत् कोटच्ट्ययुतानि च ।

भर्त्रा स्वर्गसुखं भुङ्क्ते रममाणा पतिव्रता ॥ इति ॥
 
A-
-
 

 
पराशरोऽपि
तिस्रः कोट्योऽर्धकोटी च यानि रोमाणि मानुषे ।

तावत्कालं वसेत् स्वर्गे भर्तारं याऽनुगच्छति ॥

व्यासोऽपि - या भर्तृपरमा नित्यं स्तूयमानाऽप्सरोगणैः ।

तिष्ठते पतिना सार्धं यावदिन्द्राश्चतुर्दश ॥
 

 
व्यासः- यदि प्रविष्टो नरकं बद्धः पाशैस्सुदारुणैः ।

संप्राप्तो यातनास्थानं गृहीतो यमकिङ्करैः ॥
 

 
அவ்விதம் பயமடையோம். வருகின்ற பதிவ்ரதையைக்கண்டு

எவ்விதம் பயமடைவோமோ.
 
பதிவ்ரதையினுடைய தேஜஸ்
ஸைக்கண்டால், ஸூர்யனும் தாபத்தையடைகிறான்.
அக்னியும்
தாஹத்தையடைகிறான். மற்றத் தேஜஸ்ஸுகளும் நடுக்ங்குகின்
றன. அனுகமனம் செய்த பதிவ்ரதை, தன் தேஹத்தில்

எவ்வளவு ரோமங்களுள்ளனவோ அவ்வளவு கோடிப்பதினாபிரம்
யிரம் வருஷகாலம்வரையில், ஸ்வர்க்கலோகத்தில் பர்த்தாவுடன்
க்ரீடிப்
பவளாய் ஸுகத்தை அனுபவிப்பாள்.
 
றன.
 

 
பராசரரும் - எவள் பர்த்தாவை அனுஸரித்து மரிக்கின்
றாளோ
அவள், புருஷனிடம் உள்ள 3]½ கோடி சோமங்கள் கணக்
குள்ள
காலம்வரையில் ஸ்வர்க்கத்தில் வஸிப்பாள்.
 

 
வ்யாஸரும்:- எவள் பர்த்தாவை அனுகமனம் செய்தவளோ

அவள் அப்ரஸ்ஸுகளால் துதிக்கப்பட்டவளாய், 14-இந்த்ராக
ரர்களின்
காலம்வரையில் பதியுடன் ஸ்வர்க்கலோகத்தில் வஸிப்பாள்.
 

 
வ்யாஸர்:- நரகத்தை அடைந்தவனாயினும், பயங்கர பாசங்
களால் கட்டப்பட்டவனாயினும், யமதூதர்களால் பிடிக்கப்பட்டவ
னாயினும், தீவ்ரநாநரகத்தை யடைந்தவனாயினும், பரவசனாய்த்