2023-04-07 04:49:41 by ambuda-bot
This page has not been fully proofread.
129
ननु अत्र स्त्रीणां भर्त्रा सहगमनं धर्म्य मित्युक्तमसङ्गतम्
आत्महत्यारूपत्वेन निषिद्धत्वात् ॥
-
- 'சனrrss: 9ar'
ईशावास्येsपि -
असुर्या नाम ते लोका अन्धेन तमसा वृताः ।
तां स्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्मनो जनाः ॥ इति ॥
इति चेन्न, आत्महत्या निषेध परायाः श्रुतेः, विहितानुमरणव्यतिरि-
क्तात्महत्याविषयत्वात् । अन्यथा 'सितासिते सरितौ यत्र सङ्गते'
इत्यादिश्रुतिविहित तनुत्यागोऽपि न स्यात् । तथा ன் युद्धयन्ते
प्रधनेषु शूरासो ये तनुत्यज' इति युद्धे शूरस्य श्रुतिविहितशरीर-
परित्यागोऽपि न स्यात् । तथाच यथा 'न हिंस्यात् सर्वभूता' नीति
ஓய்! இங்கு ஸ்த்ரீகளுக்கு,பர்த்தாவோடு மரிப்பது தர்ம்ய
மென்று சொல்லியது பொருந்தாதது. ஆத்மஹத்யாரூபமான
தால், நிஷேதிக்கப்பட்டிருப்பதால்.
அவ்விதம் ச்ருதி உள்ளது:-' ஆகையால் ஆயுளுக்கு முன்
தானாகச் சாகக்கூடாது' என்று.
ஈசாவாஸ்யத்திலும்: 'கொடிய இருளால் சூழப்பட்ட
அஸுர்யங்களென்று ப்ரஸித்தங்களான உலகங்கள் உள்ளன.
எந்த ஜனங்கள் தன்னைக்கொன்று கொண்டவர்களோ, அவர்கள்
இறந்த பிறகு, அந்த உலகங்களை அடைகின்றனர் என்று இருப்
பதால், எனில், அது இல்லை. ஆத்மஹத்யையை நிஷேதிக்கும்
ச்ருதி, சாஸ்த்ர விஹிதமான அனுமரணத்தைத் தவிர்த்த ஆத்ம
ஹத்யட விஷபமானதால். இவ்விதமில்லாவிடில், 'ஸிதாஸிதே'
என்பது முதலிய ச்ருதிகளால் விதிக்கப்பட்ட சரீரத்யாகமும்
ஸித்திக்காது. அவ்விதமே,யேயுத்யந்தே ' என்று யுத்தத்தில்
சூரனுக்கு வேதவிஹிதமான சரீர பரித்யாகமும் ஸித்திக்காது.
அவ்விதமானதால், எவ்விதம் 'எந்த ப்பாணியையும் ஹீம்ஸிக்கக்
கூடாது' என்ற ஸாமான்ய வசனத்திற்கு, 'அக்னீஷோமீயமான
பசுவை ஆலபனம் செய்யவேண்டும்' என்ற விசேஷச்ருதியால்
17