2023-06-12 19:02:56 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
हस्तस्थपुन्नामफलां स्वक्तामुष्णांबुसेविताम् ॥
पाययेत् सघृतां पेयामिति ॥
अथ प्रोषितभर्तृकाधर्माः ॥
गते देशान्तरं पत्यौ गन्धमाल्याञ्जनान्यपि ।
दन्तकाष्ठं च तांबूलं वर्जयेद्वनिता सती ॥
क्रीडां शरीरसंस्कारं समाजोत्सवदर्शनम् ।
हास्यं परगृहे यानं त्यजेत् प्रोषितभर्तृका ॥ इति ॥
॥ अथ सहगमनविधिः ॥
कन्याविवाहसमये वाचयेयुरिति द्विजाः ।
भर्तुस्सहचरी भूयाः जीवतोऽजीवतोऽपि वा ॥ इति ॥
शंखोऽपि – मृते भर्तरि या नारी समारोहेद्धुताशनम् ।
साऽरुन्धतीसमाचारा स्वर्गलोके महीयते ॥
ஸ்நானம் செய்விக்கப்பட்டவளுமான அவளை, நெய்யுடன்
கூடிய பானத்தைப் பருகச் செய்யவேண்டும்.
இனி ப்ரோஷித பர்த்ருகையின் தர்மங்கள்.
கணவன் தேசாந்தரம் சென்றிருக்கும் பொழுது, கந்தம், மாலை,
மை, பற்குச்சி. தாம்பூலம் இவைகளைப் பதிவ்ரதை வர்ஜிக்க
வேண்டும். ப்ரோஷித பர்த்ருகையானவள், விளையாட்டு,
சரீரத்தைச் சுத்தப்படுத்துதல், ஸபைகளையும், உத்ஸவங்களையும்
பார்த்தல், சிரிப்பு, பிறர் வீட்டிற்குச் செல்லுதல் இவைகளை
வர்ஜிக்கவேண்டும்.
ஸஹகமன விதி.
பெண்ணின் விவாஹ ஸமயத்தில், ப்பாம்ஹணர்கள்
இவ்விதம் சொல்லவேண்டும். பெண்ணே? பர்த்தா
ஜீவித்திருக்கும் பொழுதும், பிறகும் அவனுக்குக்கூட
இருப்பவளாய் ஆகக்கடவாய் என்று.
சங்கரும்:--பர்த்தா இறந்தவுடன் எந்த ஸ்த்ரீ அக்னி
ப்ரவேசம் செய்கின்றாளோ, அவள் அருந்ததிக்குச் சமமானவள்,
ஸ்வர்க்கலோக<flag> </flag>தில் சிறப்பையடைகிறாள்.

ஸ்வர்க்கலோக