This page has been fully proofread once and needs a second look.

127
 
गर्गः– अथातस्संप्रवक्ष्यामि सूतिकागारवेशनम् ।

मासे तु नवमे प्राप्ते पूर्वे पक्षे शुभे दिने ॥

प्रसूतिसंभवे काले सद्यो वाऽपि प्रकाशयेत् ॥ इति ॥

 
नक्षत्राण्याह गर्गः
 

रोहिण्यैदवपौष्णेषु स्वातीवारुणयोरपि ।

पुनर्वसु पुष्य हस्त धनिष्ठा व्त्र्युत्तर/रासु च ॥

मैत्रे त्वाष्ट्रे तथाऽऽश्चिविन्यां सूतिकागृहवेशनम् ।

ग्रहानुकूले राशौ तु रिःफष्टाठाष्टवर्जिते ।

सर्वे चाये शुभाः केन्द्रे पापाश्च त्रिपडायगाः ।

शुभांशे शुभदृष्टौ तु सूतिकावेशनं शुभम् ॥ इति ।

बाहट:टः- प्राक्चैव नवमान्मासात् सूतिकागृहमाश्रयेत् ।

देशे प्रशस्ते संभारैः संभृतं साधकेऽहनि ॥ इति ॥

अथोपस्थितगर्भाभां तां कृतकौतुकमङ्गळाम् ।
 

 
கர்க்கர்:- இனி, ஸூ
 

 
திகாக்ருஹப்ரவேசத்தைச் சொல்லு.
கிறேன்.
ஒன்பதாவது மாதத்தில், சுக்லபக்ஷத்தில், சுபதினத்
தில்,
தில்,
அல்லது ப்ரஸவ காலத்தில் ஸூதிகாக்ருஹப்ரவேசம்

செய்விக்கவும்.
 

 
நக்ஷத்ரங்களைச் சொல்லுகிறார் கர்க்கர்:- ரோஹிணீ, ம்ருக

சீர்ஷம், ரேவதீ, ஸ்வாதீ, சதயம், புனர்வஸு, புஷ்யம், ஹஸ்தம்,

அவிட்டம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அனுஷம்,

சித்திரை, அர்ச்வினீ இவைகளில் ஸதிகாக்ருஹ ப்ரவேசம்

செய்யப்படலாம். க்ரஹங்களின் அனுகூல்யமுள்ள ராசியில், 12,

6, 8, அல்லாத ராசியில் ப்வேசம் செய்யப்படலாம்.
சுபக்ரஹங்
களெல்லாம் 11-லும், கேந்த்ரங்களிலுமிருப்பது சுபம்.

க்ரஹங்கள் 3, 6, 11-ஆவது ஸ்தானங்களிலிருப்பது சுபம்.

சுப
க்ரஹத்தின் அம்சத்திலும், சுபக்ரஹத்தின் பார்வையிலும்
ஸஅ

ஸூ
திகாக்ருஹ ப்ரவேசம் சுபமாம்.
 
பா
 
சுப
 

 
பாஹடத்தில்:- 'ஒன்பதாவது மாதத்திற்கு முன்பே

ஸூடூதிகாக்ருஹத்தில் ப்ரவேசிக்கவேண்டும். சிறந்த இடத்தில்
 

உபகரணங்களுடன் கூடிய க்ருஹத்தில் அனுகூலமான
 
m
 

தினத்தில் ப்ரவேசிக்க வேண்டும்' என்று,. பிறகு ப்ரஸவ
ஸமீ
பத்திலுள்ளவளும், மங்கள கார்யங்கள்
செய்விக்கப்பட்டவளும்,
கையில் பழம் தரித்தவளும், ஆப்யஞ்ஜனம்
செய்து உஷ்ே
 
ஷ்ணோதகத்தால்