This page has not been fully proofread.

126
 
तक्षणं च दिवास्त्रापं रात्रौ जागरणं तथा ॥
गजाश्वारोहणं शोकवेगधारण मेव च ।
विरेचनं नैव कुर्यात् क्षाराद्यन्नं च वर्जयेत् ॥ इति ॥
दोहदप्रदानं याज्ञवल्क्ये -
दोहदस्याप्रदानेन गर्भो दोपमवाप्नुयात् ।
वैरूप्यं मरणं वाऽपि तस्मात् कार्य प्रियं स्त्रियाः ॥
 
संग्रहेऽपि -- गर्भिणीवांछितद्रव्यं तस्यै दद्याद्यथोचितम् ।
सूने चिरयुषं पुत्र मन्यथा दोपमर्हति ॥
चाहटेपि - मातृजं ह्यस्य हृदयं म. तुच हृदयेन तत् ।
संबद्धं तेन गर्भिण्या नेष्टं श्रद्धा विम ननम् ॥
देयमप्यहितं तस्यै हितोपहितमल्पकम् ।
श्रद्धा विघाताद्दर्भस्य विकृतिश्च्युतिरेव च ॥ इति ॥
 
முதலிய வ்யஸனங்கள், செதுக்குவது, பகலில் தூக்கம், இரவில்
விழிப்பு, யானை குதிரை இவைகளில் ஏறுவது, சோகவேகத்தை
அடக்குவது, விரேசனம், புளித்த அன்னத்தைப் புஜிப்பது
இவைகளை வர்ஜிக்கவும்.
 
கர்ப்பத்திற்குத் தோஹதம்,அதாவது ஆனுகூல்யம் செய்
வதைப்பற்றி,
 
யாக்ஞவல்க்யர்:-கர்ப்பத்திற்கு அனுகூலம் செய்யாதிருந்
தால், தோஷம், விரூபம், மரணம். இவைகள ஸம்பளிக்கலாம்.
அசையால் ஸ்த்ரீகளுக்கு ப்ரியத்தைச் செய்யவேண்டும்.
 
ஸங்க்ரஹத்தில்:- கர்ப்பிணிக்கு இஷ்டமான வஸ்துவைக்
கொடுக்கவும். அவள் தீர்க்காயுஸ் உள்ள புத்ரனைப் பெறுவாள்.
இல்லையேல் தோஷமுண்டு.
 
பாஹடத்தில்:- சிசுவின் ஹ்ருதயம் தாயிடமிருந்து
உண்டாயிற்று. தாயின் ஹ்ருதயத்தை ஒட்டியது. ஆகையால்
அவளுடைய ஆசையைப் பங்கப்படுத்தக்கூடாது. அஹிதத்தை
யும் கூட ஹிதத்துடன் சேர்த்துக் கொஞ்சமாய்க் கொடுக்கவும்.
ஆசையின் பங்கத்தால் கர்ப்பத்திற்கு விகாரம் அல்லது பதனம்.
ஏற்படும்.