This page has not been fully proofread.

125
 

 
अंगारभृत्या न नखैलिखेत् क्ष्मां कलिं वपुर्भङ्गमथो न कुर्यात् ॥

नो मुक्तकेशी वितथाशया स्यात् भुङ्क्ते न संध्यावसरे न शेते ।

नामङ्गलं वाक्यमुदीरयेत शून्याऽऽलयं वृक्षतलं न यायात् ॥

विष्णुधर्मोत्तरेऽपि-

कटुतिक्तकपायाणि अत्युष्णलवणानि च ।

आयासं च व्यवायं च गर्भिणी वर्जयेत् सदा ॥ इति ॥

गर्भभरालसायाः स्वभावतः इतराभरण परित्यागेऽपि इमान्या-

भरणान्यपरित्याज्यान्याह मदनरत्ने स्कान्दे –
 

 
हरिद्रां कज्जलं चैव सिन्दूरं कुङ्कुमं तथा ।

कूर्पासकं च तांबूलं मङ्गल्याभरणं शुभम् ॥

केशसंस्कारकबरी करकर्णविभूषणम् ।

भर्तुरायुष्यमिच्छन्ती दूरयेद्गर्भिणी न हि ॥ इति ॥
 

 
काश्यपः– गर्भधारणमारभ्य व्यायामव्यसनानि च ।
 
வதும்

 
கூடாது. கரியாலும், நகத்தாலும் பூமியில் எழுதுவ

தாகாது. சண்டை போடுவதும், தேஹச்ரமமும் கூடாது. தலை

விரித்திருப்பது, வீணாசை, ஸந்த்யாகாலத்தில் சாப்பிடுவது,

உறங்குவது, கெட்டவார்த்தை பேசுவது, சூன்யக்ருஹம், மரத்

கடி இவைகளுக்குப் போவதும் கூடாது.
 

 
விஷ்ணு தர்மோத்தரத்தில்: உறைப்பு, கசப்பு, துவர்ப்பு,

அத்யுஷ்ணம், அதிலவணம், ஆயாஸம், புருஷ ஸப்ஸர்க்கம் இவை

களைக் கர்ப்பிa விலக்கவேண்டும்.
 

 
மதனரத்னத்தில், ஸ்காந்தபுராணம்:- கர்ப்பபாமத்தால் ச்சம

மிருக்கும்போது இதர ஆபரணங்களை விலக்கினாலும்,(1) பஞ்

சள், (2) மை, (3) ஸிந்தூரம்:(4) குங்குமம், (5) ரவிக்கை, (6)

தாம்பூலம், (7) மாங்கல்யம் (8) கேசஸம்ஸ்காரம்,(9) தலை

முடிச்சு,(10) கைப்பூஷணம்,(11) காதுபூஷணம், இவைகளைப்

பர்த்தாவுக்கு ஆயுளை அபேக்ஷிப்பவள் விடக்கூடாது.
 

 
காச்யபர்:- கர்ப்பதாரணம் முதல் அதிகவேலை, சூதாட்டம்