2023-04-20 18:29:22 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
यस्याः शून्या भवेत्सा तु शून्यं तस्याः कुलं भवेत् ॥ १९ ॥
उदुंबरे वसेन्नित्यं भवानी सर्वदेवता ।
ततस्सा प्रत्यहं पूज्या गंधपुष्पाक्षतादिमिः ॥ २० ॥
पादस्य स्पर्शनं तत्र असंपूज्य च लंघनम् ।
कुर्वन्न सुखमाप्नोति तस्मात्तत्परिवर्जयेत् ॥ २१ ॥
अकृतस्वस्तिकां या तु क्रमेल्लिप्तां च मेदिनीम् ।
तस्य।
तस्यास्त्रीणि विनश्
यद्गृहं राजते नित्यं रङ्गवल्ल्यानुलेपनैः ।
तद्गृहे वसते लक्ष्मीः नित्यं पूर्णकलान्वितेति ॥ २३ ॥
इदं च धान्यावहननोपलेपनसंमार्जनादिकं यथाशक्ति स्वयं
ரிகள்
॥
कर्यात्कारयेद्वा ॥
லக்ஷ்மியின் இருப்பிடமென்று ஸர்வ ஜனங்களின் அனுபவ
ஸித்தமானது.
......
வாசற்படி விசேஷமாக காலையில் சூன்யமில்லாமல்
செய்
அவள் குலம் சூன்யமாகும்.
வாசற்படியில் ஸர்வஜன தேவதையாகிய பவாநீ வ
ஆகையால் கந்தம், புஷ்பம் முதலியவைகளால் அவளை தின
பூஜிக்கவேண்டும்.
அதை காலால் தொடுவது, பூஜிக்காமல் தாண்டுவது இவை
செய்பவன் ஸுகத்தையடைவதில்லை. ஆகையால் அதை
விலக்கவேண்டும். (21)
விலக்கவேண்டும்.
எவள் மெழுகியபின் கோலம் போடாத பூமியில் நடக்கிறா
அவளுடைய தனம், ஆயுஸ், யசஸ் இவைகள் நசிக்கின்றன.
ய
எந்த வீடு மெழுகி கோலமிடப்பட்டிருக்கிறதோ அந்த
வீட்டில் நித்யமாக பூர்ணகலையுடன் லக்ஷ்மீ வஸிக்கிறாள். (23)
தான்யங்களைக் குத்தல், வீடுமெழுகுதல், பெருக்கு
இவைகளை தன் சக்திக்கனுஸாரமாக தானே செய்யவேண்
டும்.
அல்லது வேலைக்காரர்களால் செய்விக்கவேண்டும்.