This page has not been fully proofread.

124
 
व्यायाम शीघ्रगमनं शकटारोहणं त्यजेत् ॥
शोकं रक्तविमोक्षं च साध्वसं कुक्कुटासनम् ।
व्यवसायं दिवास्वापं रात्रौ जागरणं त्यजेत् ॥
अतिक्षारं तु नाश्रीयादत्यम्लमतिभोजनम् ।
अत्युष्णम तिशीतं च गुर्वाहारं परित्यजेत् ॥

इतिवृत्ता भवेन्नारी विशेषेण तु गर्भिणी ।
यश्च तस्यां भवेत् पुत्रः स्थिरायुर्वृद्धिसंयुतः ॥
अन्यथा गर्भपतन मवानोति न संशयः ॥ इति ॥
निर्णयसिन्धौ वराहः-
स/मिमशनं यत्वात् प्रमदा परिवर्जयेत् ॥
गृह्यकारिकायाम्-
अंगःरभस्मास्थिकपालचुल्लीशूर्पादिकेषूपविशेन्न नारी ।
नोलूखलाये हपदादिके वा यन्त्रे तुपाद्ये न तथोपविष्टा ॥
नो मार्जनी गोमयपीटकाढ़ौ कुर्यान्न वारिण्यवगाहनं च ।
 
ச்ரமம், சீக்ரமாய்ப் போவது, வண்டி ஏறுவது இவைகளைக்
கர்ப்பிணி தள்ளவேண்டும். சோகம், ரக்தம் சிந்துவது, பயம்,
குக்குடாஸனம்,வ்யவஸாயம், பகலில் தூக்கம், ராத்ரியில் விழித்
திருப்பது இவைகளை விடவும். அதிக உப்பு, அதிகப் புளி,
அதிகச் சாப்பாடு, அதிக உஷ்ணம், அதிக சீதம், வலுத்த
ஆஹாரம். இவைகளை விலக்கவேண்டும். இம்மாதிரி ஸ்த்ரீகள்
இருக்கவேண்டும். விசேஷமாய் கர்ப்பிணிகள் இருக்க வேண்டும்.
அவளிடம், பிறக்கும் புத்ரன் ஸ்திரமான ஆயுர்வ்ருத்தியுடன்
இருப்பான். இல்லாவிடில் கர்ப்பம் விழுந்துவிடும்.
 
நிர்ணய ஸிந்துவில்:- வராஹர் -மாம்ஸம் சாப்பிடுவதை
ஸ்த்ரி அவச்யம் வர்ஜிக்கவேண்டும்.
 
க்ருஹ்ய காரிகையில்:-சாம்பல், எலும்பு, சட்டி ஒடு, அடுப்பு,
முறம்மு.தலியவையின் மீதுஸ்த்ரீ உட்காரக்கூடாது. அப்படியே,
உசல் முதலியவை, அம்மி,ஏந்திரம், உமி,துடைப்பம்,(சாய்ந்த)
சாணம், இவைகள் மேலும் உட்காரக்கூடாது. ஜலத்தில் முழுகு