This page has not been fully proofread.

123
 
न शयीतोत्तर शिराः न चैवाधरिशराः क्वचित् ।
न वस्त्रहीना नोद्विग्रा न चाद्रचरणा तथा !
नामङ्गळ्यं वदेद्वाक्यं न च हास्याधिका भवेत् ।
कुर्याच्छ्वशुरयोर्नित्यं पूजां मङ्गळतत्परा ॥
तिष्ठेत् प्रसन्नवदना भर्तुः प्रियहिते रता ॥ इति ॥
स्थलांतरे तंत्रैव-
संध्यायां नैव भोक्तव्यं गर्भिण्या तु प्रयत्नतः ।
न स्थातव्यं न गन्तव्यं वृक्षमूले च सर्वदा ॥
सर्वोपधीभिः कोष्णेन वारिणा स्नानमाचरेत् ।
न शयालुस्सदा तिष्ठेत् वटच्छायां विवर्जयेत् ॥
कृतरक्ष। सुभूपा च वास्तुपूजनतत्परा ।
दानशीला तृतीयायां पार्वत्या नक्तमाचरेत् ॥
गर्भिणी कुञ्जराश्वादिशैलहर्म्यादिरोहणम् ।
 
-
 
போதும் இருக்கக்கூடாது.வடக்கில் தலையை வைத்துத் தூங்கு
வது, கீழே தலையை வைத்து உறங்குவது, வஸ்த்ரமில்லாமலிருப்
பது, பயம், நனைந்த காலுடனிருப்பது இவைகள் கூடாது.
அமங்களப் பேச்சு, அதிகச் சிரிப்பு இவைகளையும் வர்ஜிக்க
வேண்டும். மாமியார், மாமனார் இவர்களுக்கு எப்போதும் பூஜை
செய்யவேண்டும். ப்ரஸன்ன முகத்துடன் பர்த்தாவின் ப்ரிய
ஹிதத்தைக் கோருபவளாயுமிருக்கவேண்டும்.
 
அதிலேயே வேறு இடத்தில்:- கர்ப்பிணீ, ஒரு போதும்
ஸந்த்யா காலத்தில் சாப்பிடக்கூடாது. வ்ருக்ஷ மூலத்திற்குப்
போவதும், அவ்விடமிருப்பதும் கூடாது. ஓஷதிகளைப்போட்டு,
கொஞ்சம் சுடவைத்த ஜலத்தில் ஸ்நானம் செய்யவேண்டியது.
சோம்பேறியாக இருக்கலாகாது. ஆலமர நிழலைப் பரிஹரிக்க
வேண்டும். பக்ஷை செய்துகொண்டு, அலங்காரம் பூண்டு,
வீட்டைப் பூஜித்துக்கொண்டு இருக்க வேண்டும். க்ருதியையில்
தானம் செய்து, ராத்ரியில் பார்வதியைப் பூஜிக்கவேண்டும்.
யானை, குதிரை, பர்வதம், மாளிகை இவைகளில் ஏறுவது, சிர