We're performing server updates until 1 November. Learn more.

This page has not been fully proofread.

ऋतुस्नाता तु या नारी पतिं नैवोपसर्पति ।
शुनी वृकी सृगाली स्यात् सूकरी च पुनः पुनः ॥
आदिपर्वणि कुन्तीं प्रति पाण्डुः -
 
ऋतावृतौ राजपुत्रि स्त्रिया भर्ता पतिव्रते ।
नातिवर्तव्य इत्येवं धर्मं धर्मविदो विदुः ॥ इति ॥
11 34 எரிப்னிசசர்:
 
122
 
पाद्मे – नावस्करेषूपविशेन्मुसलोलूखलादिषु ।
जलं च नावगाहेत शून्यागारं च वर्जयेत् ॥
वल्मीकं नाधितिष्टेतन चोद्विग्रमना भवेत् ।
विलिखे न नभृमि नांगारेण न भस्मना ॥
न शयालुः सदा तिष्ठेद्वयायामं च विवर्जयेत् ।
न तुपांगारभस्मास्थि कपालेषु समाविशेत् ॥
वर्जयेत् कलहं गेहे गात्रभङ्गं तथैव च ।
न मुक्तकेशी तिष्टेत नाशुचिस्यात् कदाचन ॥
 
ருதுஸ்நானம் செய்த ஸ்த்ரீ தன் பதியை அணுகாவிடில்,
நாய், நரி, பன்றி ஜன்மங்களை அடைகிறாள்.
 
ஆதிபர்வத்தில், குந்தியிடம் பாண்டு:-"ஒவ்வொரு ருது
விலும் ஸ்த்ரீ தன் பர்த்தாவை அதிக்ரமிக்கலாகாதென்று தர்ம
மறிந்தவர் சொல்லுகின்றனர்.''
 
கர்ப்பிணீ தர்மங்கள்.
 
பாத்மத்தில்:- உரல், உலக்கை முதலியவைகளில் உட்கார
லாகாது. ஜலத்தில் அமிழ்ந்து ஸ்நானம் கூடாது. சூன்ய க்ருஹத்
தில் வஸிக்கலாகாது. புற்றில் நிற்பது, மனதில் நடுக்கம் இவை
கூடாது. பூமியை நகத்தால் சிறுவது, கரியால், சாப்பலால் கீறு
கூடாது. எப்போதும் படுத்திருப்பதும், சரீர ச்ரமமும்
உமி, கரி, சாம்பல்,எலும்பு,சட்டி ஒடு இவைகளில்
 
வீட்டில் கலகம் கூடாது. தேஹத்திற்குப் பங்கம்
 
ம ரெண்டும், அசுத்தியாயும் ஒரு
 
J
 
4