2023-04-23 17:18:47 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
अतो व्यङ्ग्यमर्यादया पुनरागमन
वानप्रस्थाश्रमार्थं पुनरत्रागमिष्यसीत्युक्तवान् ॥
व्यङ्ग्यप्रधानं च उत्तमं काव्यमिति । अतो व्यङ्ग्यमर्यादया
मन्त्र
-
अमुमेवार्थं श्लोकद्वयेन द्रढयति स एव -
अथ यथा वदति क्षितिपस्तथा त्वमसि किं पितुरुत्कुलया त्वया ।
अथ च वेत्सि शुचित्रतमात्मनः पतिगृहे तव दास्यमपि क्षमम् ॥
सतीमपि ज्ञातिकुलैकसंश्रयां जनोऽन्यथा भर्तुमतीं विशङ्कते ।
अतः समीपे परिणेतुरिष्यते तदप्रियाऽपि प्रमदा स्वबन्धुभिः ॥
अत एव इतिहास
पतिव्रतानां पतिगृहात् पितृगृहानागमनरूप
அனுப்பவேண்டும். ருஷிகள் பொய் சொல்லுவதும் பிசகு.
ஆகையால் மறுபடி வருவதைத் தடுப்பதற்காகவே வசனத்தால்
வானப்ரஸ்தாச்ரமத்திற்கு வருவாய் என்று சொன்னார்.
இதே அர்த்தத்தை மற்றும் 2-ச்லோகங்களால்
ஸ்திரப்
(1) "அரசன் சொல்வதுபோல் நீ இருந்தால் குலம்கெட்ட
உன்னால் பிதாவுக்கு என்ன உபயோகம். தன் வரதம்
சுத்த
உனக்கு யோக்யம்தான்".
(2) ஸாத்தியாயினும், ஞாதி குலத்திலேயே இருப்பவளை
ஜனம் வேறு விதமாய், பதியுள்ளவளாய் நினைக்கின்றது.
ஆகை
கொண்டவன் ஸமீபத்தில் பெண் இருக்கவேண்டுமென்று
நினைக்
இதனாலேயே, இதிஹாஸ புராண காவ்யாதிகளில் ஸீதா
த்ரௌபதி முதலிய பதிவ்ரதைகள் பதிவீட்டிலிருந்து பிதா
வீட்
16