This page has not been fully proofread.

120
 
अयमर्थः काळिदासेन । नाभ्युक्तः - तात ! कदापुन स्तपोवनं.

पश्यामीति शकुन्तलया पृष्टस्य कण्वस्य वचनम् । 'भूत्वा चिराय

चतुरंतमहीसपत्नी दौप्ष्यन्तिमप्रतिरथं तनयं निवेश्य । भर्त्रा
तद-
पिं
र्पितकुटुम्बभरेण सार्धं शान्ते करिष्यसि पदं पुनराश्रमेऽस्मिन्' इति ॥

अत्र शकुन्तलया पुनः कदा आगमिष्यामीति पृष्टः कण्वः, गार्हस्थचे
ति
थ्ये
त्रि
वर्गफलं संपाद्य वानप्रस्थाश्रमार्थं भर्त्रा सह पुनरागमिष्यसीत्यु -
क्तवान् ।
इदं तूत्तरं, शकुन्तलाभिप्रायानुगुणतया स्पष्टं न दृश्यते,

तस्मादेतस्यामिभिप्रायः एवं प्रतिभाति । यासां समन्त्रक ब्राह्म / मादि-

विवाहस्ताभिर्मन्त्रार्थो ज्ञात इति पितृगृहागमनं न प्रार्थ्यत एव ।

अस्यास्तु गांधर्व एव विवाहः । स चामन्त्रकः, अतः तदर्थानभिज्ञा-
नादेवं
पृष्टवती, एतस्य च पुनरागमनं शास्त्रीयं न भवतीति

निषेधपूर्वकमुक्तं चेत्तस्य।या मनसि क्लेशो भविष्यति । भर्तृगृहं प्रति
 

 
இந்த அர்த்தம் காளிதாஸனாலும் சொல்லப்பட்டிருக்கிறது.
'

அப்பா! மறுபடியும் எப்பொழுது தபோவனத்தைப் பார்ப்
பேன்`
என்று சகுந்தளை வினவ, கண்வர், 'நீ பூமியுடன் சக்க
ளத்தியாக,
அதாவது பூபதியின் பத்னியாக இருந்து, துஷ்யந்த

புத்னை ஸிம்ஹாஸனத்தில் ஏற்றி அவனிடம் குடும்ப பாரங்களை

ஒப்புவித்த பர்த்தாவுடன், சாந்தமான இந்த ஆச்ரமத்தில்
மறு
படியும் அடி வைப்பாயாக' என்றார். இவ்விடம்,சகுந்தளை
'எப்
பொழுது வருவேன்' என்று கேட்க, கண்வர், 'க்ருஹாச்ரமத்
தில்
தில்
மூன்று புருஷார்த்தங்களையும் ஸம்பா தீதித்து வானப்ரஸ்தத்
திற்குப்
பர்த்தாவுடன் வருவாய்' என்றுரைத்தார். இந்தப் பதில்

சகுந்தலையின் அபிப்ராயத்திற்கு அனுஸரித்ததாய்த்தெரியவில்லை.

<flag>
-- </flag> பின்வருமாறு அபிப்ராயம் தோன்றுகிறது."நாவர்
எவர்
<flag>
ஃகு</flag> மந்த்ரத்துடன் ப்ராம்ஹம் முதலிய விவாஹங்களோ,
ர்க

<flag>ர்க</flag>
ளுக்கு மந்த்ரார்த்தம் தெரிந்திருக்கிறபடியால், பிதாவின்

வீட்டி
ற்கு வருவது ப்ரார்த்திக்கப்படுகிறதில்லை. இவளுக்கோ

காந்தர்
வ விவாஹம். அதில் மந்த்ரமில்லை. ஆகையால் மந்த்ரார்த்
தம்
தம்
தெரியாமல் இப்படிக் கேட்டாள். இவள் திருப்பி வருவது

சாஸ்த்சானுஸாரியாயில்லை. கூடாதென்று சொன்னால் மனதிற்குத்

துக்கமுண்டாகும். பர்த்தாவின் வீட்டிற்குச் சந்தோஷத்துடன்