This page has been fully proofread once and needs a second look.

119
 
यजामहे सुगंधिं पतिवेदनम् । उर्वारुकमिव बन्धनादितो मुलीचे क्षीयेति

ज्ञातीन भिसमकल्पयेत मामुत इतीष्टममि भिनिर्दिशेदमुण्ष्य गृहादिति ॥

 
अत्र च धन्विभाष्यम्-

सा कुमारी त्र्यंबकमिति मन्त्रं ब्रुवाणा मृत्योर्मुक्षीवेयेत्यस्य

स्थाने इतो मुक्षी येत्युक्त्वा इत इत्यनेन पदेन ज्ञातीनभिसंदध्यादितः

पितृकुलादित्यर्थ: । मामुत इतीष्टमभिनिर्दिशेदमुष्य गृहादिति । मा

मृतादित्यस्य स्थाने मामुत इतीष्टं पतिगृहं निर्दिशेत् । यथा इतो

मुक्षीय मा पत्युर्नारायणस्य गृहादिति ॥
 

 
अयमर्थः भगवता कृष्णेन सुभद्रां प्रत्युपदिष्टः आग्नेयपुराणे
-
मातरं पितरं वाऽपि माऽस्मान् स्मर कदाचन ॥ इति ॥

भारते आदिपर्वणि शकुन्तलोपाख्यानेऽपि -

नारीणां चिरवासो हि बांधवेषु न रोचते ।

कीर्तिचारित्रधर्मघ्न स्तस्मान्नयत माचिरम् ॥ इति ॥
 
-
 
-
 

 
என்று சொல்லிக்கொண்டு, அதில் 'ம்ருத்யோ:' என்னுமிடத்தில்

'இத:' (இந்தப் பிதாவின் வீட்டிலிருந்து) கிளம்புவேன், என்று

சொல்லிக்கொண்டு, பிதாவின் வீட்டிலிருந்து கிளம்பவேண்டி
யது.
'மாம்ருதாத்' என்னுமிடத்தில், 'மாமுத:' (இந்தப் பதி

வீட்டிலிருந்து கிளம்பமாட்டேன்) என்று சொல்லிக்கொண்டு,

பதியின் வீட்டைக் காட்டவேண்டியது. ஸ்ரீமந்நாராயண

ஸ்வரூபியான பதியின் வீட்டிலிருந்து கிளம்பமாட்டேன் என்று

பொருள்.
 

 
இந்த விஷயம், ஸ்ரீக்ருஷ்ணனால், ஸுத்ரையைக் குறித்
துச்
சொல்லப்பட்டிருக்கிறது. ஆக்னேயபுராணத்தில் - மாதா

பிதாக்களையோ, எங்களையோ ஒருபோதும் நினைக்காதே.
 

 
பாரதத்தில், ஆதிபர்வத்தில், சகுந்தளோபாக்யானத்தில்:-

ஸ்த்ரீகளுக்கு, ஞாதிகளில் அதிககாலவாஸம் ருசிக்காதது. அது
சீ

கீ
ர்த்தி, சரித்ரம், தர்மம் எல்லாவற்றையும் கெடுக்கும் ஆகை
யால்
சீக்ரம் இந்த சகுந்தலையை, பதிவீட்டுக்கு அழைத்துச்

செல்லுங்கள்.