This page has not been fully proofread.

अमुतः पतिगृहान्न मुञ्चामि ।
 
पतिकुले करं करोमि ॥ इति ॥
 
118
 
इमां सुबद्धां अमुतस्करं अमुतः
 
यजुर्वेदेऽपि -
 
प्रेतो मुञ्चाति नामुतस्सुबद्ध मुतस्करदिति ॥
अस्यार्थः हरदत्तभाष्ये –
 
प्रेतः ॥ इन्द्रः प्रार्थ्यते इन्द्रमी इत्यामन्त्रितयोगात् । पुरुष-
व्यत्ययः । हे इन्द्र ! मीढुः वर्षेण सेक्तः इमां वधूं इतः पितृकुलात्
प्रमुञ्चाति प्रमुञ्च । किंच सुद्धाममुतस्करत् । पतिकुले सुष्ठु बद्धां
कुरु । यथा चद्धा सती सुपुत्रा सुमना च सति स्यात् ॥
अस्मिन्नर्थे ब्राह्मणं च -
 
यां कामयेत दुहितरं प्रिया स्यादिति तान्निष्टयायां दद्यात् ।
प्रियेव भवति नेवतु पुनरागच्छतीति । यामित्यादि । प्रिया पत्युः
स्यादिति । तां स्वात्यां दद्यात् । प्रिया भवत्येव । निष्टचाया हृदय-
त्वात् । अतो निष्ट्याढ़ानस्य न पुनरियं पितृगृहमा गच्छति ॥
साक्रमेधेषु द्राह्यायणसूते-
जामी कुमारी वा या स्यात् पतिकामा सा परीयात् । त्रयंबकं
 
யஜுர்வேதத்திலும் இதே மந்த்ரமிருக்கிறது. அவ்
விடம் ஹரதத்தபாஷ்யத்தில் -ஹே இந்த்ரனே இந்த வதூவை
பித்ருக்ருஹத்திலிருந்து விடுவிப்பாயாக. பதியின் வீட்டில்
நன்றாகக் கட்டுப்பட்டவளாகச் செய். அப்படியிருந்து அவள்
ஸபுத்ரையாகவும் ஸௌபாக்யவதியாகவும் இருக்கட்டும்.
 
இந்த அர்த்தத்தில் ப்ராம்ஹணம்:- தன் குமாரி, பதிக்கு,
ப்ரியைபாய் இருக்கவேண்டுமென்று இச்சைப்பட்டால், அவளை
ஸ்வா தி நக்ஷத்ரத்தில் விவாஹம் செய்து கொடுக்கவேண்டியது.
அவள் பர்த்தாவுக்குப்ரியையாகவே இருப்பாள். மறுபடியும்
பித்ருக்ருஹத்திற்கு வரமாட்டாள்.
 
ஸாகபேதத்தில், த்ராஹ்யாயண ஸூபித்ரத்திலும், அதன்
பாஷ்யத்திலும்:-பதியை இஷ்டப்படும் குமாரி, 'த்ர்யம்பகம்,