This page has not been fully proofread.

117
 
ब्रह्माण्डपुराणे व्यासः-
सर्वलक्षणयुक्ताऽपि यातु भर्तृव्यतिक्रमम् ।
करोति सा परित्याज्या एप धर्मस्सनातनः ॥
ऋतुकाले भर्तुः प्रत्याख्याने स्तियाः दोपः ॥
तथा च बोधायन:-
भर्तुः प्रतिनिवेशेन या भार्या स्कन्दवेद्यतुम् ।
तां ग्राममध्ये निर्वास्य भ्रूणघ्नीं निर्धमे हात् ॥
प्रतिनिवेशः = प्रातिकूल्यम् । गृहान्निर्धमेत् = पितृगृहे वास-
येत् । अत्र पितृगृहे वासनस्य शिक्षा त्वेनोक्तत्वात् विवाहप्रभृति
स्त्रीणां पतिगृहे वास एव धर्म्यः । पितृगृहे वासस्तु निन्दितः
इत्यवगम्यते ॥
 
तथा च ऋग्वेदमन्त्रवर्ण:-
तो मुञ्चामि नामुतस्सुद्धाममुतस्करम् ॥ इति ॥
अस्यार्थो माधवीये-
वरः प्रार्थयते इमां कन्या मितः पितृगृहात् प्रमुञ्चामि नामुतः
 
ப்ரம்ஹாண்ட புராணத்தில், வ்யாஸர்: ஸர்வ
லக்ஷணங்
களும் பொருந்தியவளாயினும், பர்த்தாவை அதிக்ரமித்தால்
அவளைத் தள்ளவேண்டியது.
 
ருதுகாலத்தில் பர்த்தாவை நிராகரிக்கும் ஸ்த்ரீயைப்பற்றி,
போ தாயனர்:- எவள் பர்த்தாவை நிராகரிக்கின்றாளோ,
அவளை வீட்டைவிட்டு விலக்கி, பிதாவின் வீட்டில் இருக்கச்
செய்யவேண்டியது. இவ்விடம் பிதாவின் வீட்டில் இருப்பதைச்
சிக்ஷையாகச் சொல்லியிருப்பதால், விவாஹம் முதல் ஸ்த்ரீ
களுக்குப் பதியின் வீட்டிலிருப்பதே தர்மம், பிதாவின் வீட்டி
லிருப்பது நிந்திக்கத்தகுந்தது என்று தெரிகிறது. அப்படியே,
ருக்வேத மந்த்ரம்:-'இவளைப் பிதாவின் வீட்டிலிருந்து
அழைத்துப்போகிறேன். பதிக்ருஹத்திலிருந்து விடமாட்
 
டேன்.'