This page has been fully proofread once and needs a second look.

स्मरंती पतिपादाब्जं स्वपादांगुष्ठवीक्षणा ।
इतरांस्तु न पश्यन्ती स्मरंती पतिमेव सा ॥
भर्तारं भर्गमेवेति ध्यायन्ती सततं शुचिः ।
सुमनाः शयनं गच्छेत् भूषिता गन्धचर्चिता ॥ इति ॥
ऋतुकालातिक्रभे उभयोरपि प्रायश्चित्तमाहापस्तम्ब:-
दारव्यतिक्रमी खराजिनं बहिर्लोम परिधाय दारव्यतिक्रमिणे
भिक्षामिति सप्तागाराणि चरेत् । सा वृत्तिः षण्मासान् । स्त्रियास्तु
भर्तृव्यतिक्रमे कृच्छ्रद्वादशरात्राभ्यासः तावन्तं कालमिति ॥
 
भारतेऽपि -
व्युच्चरंत्याः पतिं नार्याः अद्यप्रभृति पातकम् ।
भार्यां तथा व्युच्चरतः कौमारब्रह्मचारिणीम् ॥
पतिव्रतामेतदेव भविता पातकं परम् ॥ इति ॥
मनुः– भर्तारं लङ्घयेद्या तु जातु स्त्री गुणदर्पिता ।
तां श्वभिः खादयेद्राजा संस्थाने बहुसंस्थिते ॥
 
ஸ்மரித்துக்கொண்டு, தன் பாதக் கட்டைவிரலைப் பார்த்துக்
கொண்டு இதரர்களைப்பாராமல், பதியைச் சிவனாக த்யானம்
செய்துகொண்டு, நல்ல மனதுடன், கந்த புஷ்பாலங்க்ருதையாய்
சயனம் செய்யவும்.
 
ருதுகாலத்தை அதிக்ரமித்தால் இருவருக்கும் தோஷத்தை,
ஆபஸ்தம்பர்:- பார்யையை அதிக்ரமித்தவன், கழுதைத்தோலை
வெளிமயிராய் உடுத்திக்கொண்டு, ஏழு வீடுகளில் பிக்ஷை வாங்க
வேண்டும். இவ்விதம் 6-மாதம் செய்யவேண்டியது. பர்த்தாவை
அதிக்ரமித்தஸ்த்ரீ, 12-நாள் க்ருச்சத்தைச் செய்யவேண்டியது.
 
பாரதத்திலும்:-பதியை அதிக்ரமிக்கும் ஸ்த்ரீக்கு அதிக பாதகம்.
அதுபோல் பார்யையை அதிக்ரமிக்கும் பதிக்கும் பாதகம்.
 
மனுः - குணத்தில் அஹங்காரமடைந்த ஸ்த்ரீ பர்த்தாவை
<flag></flag>
அதிக்ரமித்தால். அரசன் வெகு ஜனங்களடங்கிய இடத்தில்,
<flag></flag>அவளை நாய்களால் கடிக்கச் செய்ய்வேண்டும்.