This page has not been fully proofread.

115
 
शेपान्यहान्युपवसेत् स्नात्वा शुद्धयेद्धुताशनात् ॥
इति संवर्तवचनमकामतःस्पर्शविषयम् ॥
 
अति: - आर्तवे यदि चांडाल मुच्छिष्टा संप्रपश्यति ।
आस्नानकालान्नाश्रीया दासीना वाग्यता वहिः ॥
पादकृच्छ्रं ततः कुर्या इह्मर्च पिवेत् पुनः ।
ब्राह्मणान् भोजयेत् पश्चाद्विप्राणामनुशासनात् ॥
स्त्रीधर्मिणी ति॒रातूं तु स्वमुखं नैव दर्शयेत् ।
स्वाक्यं श्वावयेन्नापि यावत् स्नाता न शुद्धयति ॥
सुस्नाता भर्तृवदनमीक्षतेऽन्यस्य न क्वचित् ।
புரிஞ்இன்கன்ச
 
आग्नेयपुराणेऽपि -
 
निर्वृत्यैवं तिदिवसं स्नात्वा स्न नदिने शुचिः ।
हरिद्राकुङ्कुम।लेपलेपिता शुभ्रवस्त्रका ।
 
தொட்டுச் சுத்தையாவாள்' என்ற ஸம்வர்த்த வாக்யம் இஷ்ட
மில்லாமல் தொட்ட விஷயம்.
 
அத்ரி:- ரஜஸ்வலை எச்சிலாயிருக்கும்போது, சண்டாளனைப்
பார்த்தால், ஸ்நான காலம் வரையில் சாப்பிடக்கூடாது. பிறகு
வெளியில் மௌனமாய் உட்கார்ந்துகொண்டு, பாதக்ருச்ரம்
அனுஷ்டித்து, ப்ரம்ஹ கூர்ச்சம் சாப்பிடவேண்டும். பிறகு
ப்ராம்ஹணர்கள் ஆக்ஞையால் ப்ராஹண போஜனம் செய்விக்
கவும். ஸ்நானம் செய்யும்வரையில் 3 நாள் வெளியில் முகத்தைக்
காட்டக்கூடாது. தன் வார்த்தை வெளியில் கேட்கக்கூடாது.
ஸ்நானம் செய்தபின் பர்த்தாவின் முகத்தையே பார்க்கவேண்
டும். வேறு முகத்தைப் பார்க்கக்கூடாது. அல்லது மனதால்
பதியை த்யானம் செய்து, ஸஈர்யனைப்பார்க்கவேண்டும்.
 
ஆக்னேய புராணத்தில் :- இவ்விதம் மூன்று தினம் வ்ரதம்
செய்து, ஸ்நானதினத்தில் சுத்தையாகிறாள். மஞ்சள், குங்குமம்,
முதலியதைப் பூசிக்கொண்டு, சுத்தமனதால் பதிபாதத்தை