2023-04-20 18:22:27 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
पुण्याः पवित्राः सुभगा मम वासं प्रयच्छत ।
बसेयं यत्र वो देहे तन्मे वक्तुमिहार्हथ ॥ १५ ॥
ஈ ௯:
गाव ऊचुः-
अवश्यं मानना कार्या तवास्माभिर्यशस्विनि ।
शकुन्मूत्रे वस त्वं हि पुण्यमेतद्धि नः शुभे ॥ १६ ॥
வினஈ
श्रीरुवाच-
दिष्टया प्रसादो युष्याभिः कृतो मेऽनुग्रहात्मकः ।
एवं भवतु भद्रं वः पूजिताऽस्मि सुखप्रदाः ॥ १७ ॥
एवं गोशकृतः पुत्र माहत्म्यं तेऽनुवर्णितम् ।
गवां मूत्रपुरीपस्य नोद्विजेत कथञ्चनेति ॥ १८ ॥
अत एव गोमयेनानुलिप्तो देशः शुचिः लक्ष्म्याः आयतन
सर्वजनानुभवसिद्धम् ॥
உங்கள் அங்கங்களில் கொஞ்சமும் கெட்டபாகம் தென்பட
நீங்கள் புண்யமானவர்கள். பரிசுத்தர்கள். ஸௌபாக்ய
எனக்கு இடம் கொடுங்கள். நான் வஸிக்கத்தக்க
இடத்தைக் கூறுங்கள்."
கோக்கள் சொன்னதாவது "கீர்த்தி பொருந்தியவளே,
உனக்கு அவச்யம் நாங்கள் கௌரவம் கொடுக்க வேண்டும்.
எங்
புண்ய
லக்ஷ்மி கூறியது:- "பாக்யத்தால் நீங்கள் எனக்கு
அனுக்ரஹம் செய்தீர்கள். அப்படியே ஆகட்டும். உங்களுக்கு
க்ஷேமமாகட்டும். நான் பூஜிக்கப்பட்டேன்.'
மகனே, இவ்விதம் சோமயத்தின் மாஹா
உரைக்கப்பட்டது. கோமூத்ர கோமயங்களில் ஒரு விதமாகவும்
அருவெறுப்பு கூடாது.
ஆதலால்தான் கோமயத்தால் மெழுகிய ப்ரதேசம் சுத்தம்.