2023-04-23 16:17:47 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
அ
त्यागश्च ॥
आर्तवाभिप्लुतां नारीमार्तवाभिप्लुता स्पृशेत् ।
स्नात्वोपवासं कुर्यातां पञ्चगव्येन शुद्
आस्नानकालान्नाश्नीतो भुक्त्वा चांद्रायणं चरेत् ॥
इति स्मरणात् ॥
स्मृत्यन्तरे
दण्डाद्यन्तर्हितं नोचे दन्यस्या अपि कृच्छ्रकम् ॥
कृच्छ्रमत्र त्रिरात्रादि ॥ तत्रैव
स्पृष्टे रजस्वलेऽन्योन्यं सगोत्रे चैक भर्तृके ।
कामतोऽकामतो वाऽपि त्रिरात्रेणैव शुद्
त्रिरातेण =
शुना पुष्पवती स्पृष्टा पुष्पवत्याऽन्य
விஷயத்தில். ஒரு தடவை தொட்டால், ஒரு ராத்ரி உபவாஸமும்
பஞ்சகவ்ய ப்ராசனமும். ஸ்நானபர்யந்தம் ஆஹாரத்யாகமும்.
ரஜஸ்வலையை ரஜஸ்வலை தொட்டால், ஸ்நானம் செய்து
உபவாஸமிருக்கவேண்டியது. ஸ்நானபர்யந்தம் உபவா
சாப்
வேறுஸ்ம்ருதி:- தொட்டவளுக்கு க்ருச்ரம், மற்றவளுக்கு
அதில் பாதி. கம்பு முதலானவையால் தொட்டவளுக்கு இவ்விதம்.
நேராக இருந்தால் அவளுக்கும் க்ருச்ரமே. க்ருச்ரம் = மூன்று
நாள்.
அவ்விடமே:- ஸகோத்ரைகளாயும், ஒரே பதியுடையவர்
களாயுமிருப்பவர் இஷ்டப்பட்டோ, இஷ்டமில்லாமலோ,
ரஜ:
அதாவது, மூன்று நாள் உபவாஸத்தால் சுத்தி.
'நாயாலோ, வேறு ரஜஸ்வலையாலோ தொடப்பட்ட ரஜஸ்
மீதி நாள் உபவாஸமிருந்து, ஸ்நானம் செய்து, நெருப்பைத்