2023-04-07 04:49:38 by ambuda-bot
This page has not been fully proofread.
113
अत्र स्नानप्रकारमाह -
मृतसूतकमध्ये तु रजो दृष्ट्वा कथं भवेत् ।
ब्राह्मणानां करैर्मुक्तं तोयं शिरसि धारयेत् ॥
सर्वतीर्थजलाच्छ्रेष्ठ तोयं विप्रकरच्युतम् ।
दद्याच्छत्या ततो दानं पुण्याहेन विशुद्धयति ॥
रजस्त्रलयोरन्योन्यसंस्पर्शे शुद्धिमाह पराशर :-
स्पृष्टा रजस्वलाऽन्योन्यं ब्राह्मणी ब्राह्मणीं तथा ।
तावत्तिष्ठेन्निराहारा त्रिरात्रेणैव शुद्धयति ॥
-
स्पृष्ट्वा रजस्वलाऽन्योन्यं ब्राह्मणी शूद्रजां तथा ।
कृच्छ्रेण शुध्यते पूर्वा शूद्रा दानेन शुद्धयति ॥
ब्राह्मण्योः स्पर्शे तत आरभ्य स्नानपर्यंत मुभयोराहारत्यागः ।
तिरातूं कृच्छ्रं च । एतच्च सहशयनादि चिरस्पर्श विषयम् । सकृत्
இந்த விஷயத்தில் ஸ்நானம் செய்யும் விதம்:- சாவு
தீட்டின் மத்தியில் ரஜஸ்வலையானால் ப்ராம்ஹணர் கையால்
விடப்பட்ட ஜலத்தால் சுத்தி. ஏனெனில், ஸர்வதீர்த்த ஜலத்தைக்
காட்டிலும், ப்ராம்ஹணர் கைஜலம் ச்ரேஷ்டமானது. பிறகு
சக்த்யனுஸாரமாய், தானம் செய்து புண்யாஹவாசனத்தால்
சுத்தையாகிறாள்.
ரஜஸ்வலைகள் ஒருவர்க்கொருவர் தொட்டால் சுத்தி:-
பராசரர்:- ரஜஸ்வலையான ப்ராம்ஹணீ, ப்ராம்ஹணியைத்
தொட்டால் ஸ்நான தினம் வரை நிராஹாரமாயிருக்கவும்.
மூன்று நாளில் சுத்தி. ப்ராம்ஹணீ சூத்ரியை (ரஜஸ்வலையை)
தொட்டால், ப்ராம்ஹணீ க்ருச்ர வ்ரதம் செய்யவும். சூத்ரீ
தானம் செய்யவும். சுத்தைபாகிறார்கள்.
ப்ராம்ஹணிகள் பரஸ்பரம் தொட்டுக்கொண்டால் அது
முதல் ஸ்நானம் வரையில் ஆஹாரத்தை விலக்கவும். 3-நாள்
க்ருச்சவ்ரதமும். இது கூடப்படுத்துக்கொள்வது முதலிய விஷ
15