2023-04-23 16:08:37 by vshylaja
This page has not been fully proofread.
संगवात् परतः स्नान मार्तवे तु विशिष्यते ॥
बोधायनः- रजस्वला तु संस्पृष्टा चण्डालान्त्यजवायसैः ।
तावत्तिष्ठेन्निराहारा यावत्कालेन शुद्ध्यति ॥
भोजनकालस्पर्शे स एवाह-
रजस्वला तु भुञ्जाना साऽन्त्यजातिं स्पृशेद्यदि ।
गोमूत्रयावकाहारा पड्रात्रेण विशुद्ध्यति ॥
अशक्तौ कांचनं दद्याद्विप्रेभ्यो वाऽपि भोजनम् ॥
बृहस्पतिः– पतितान्त्यश्वपाकैश्च संस्पृष्टा चेद्रजस्वला ।
तान्यहानि व्यतिक्रम्य प्रायश्चित्तं समाचरेत् ॥
प्रथमेऽह्नि त्रिरात्रं स्यात् द्वितीये द्व्यहमेव च ।
अहोरावं तृतीयेऽह्नि चतुर्थे नक्तमाचरेत् ॥
ஸங்கவத்தில் ஸ்நானம் செய்யவேண்டும். ரஜஸ்ஸில்
ஸங்கவத்திற்குப் பிறகு ஸ்நானம் ச்லாக்யமானது.
போதாயனர்:- சண்டாளன், அந்த்யஜன், காகம் இவைகளால்
தொடப்பட்டால், ரஜஸ்வலை நிராஹாரமாயிருந்து,
காலத்தில் (4-ஆவது நாளில்) சுத்தையாகிறாள்.
போஜன காலத்தில் தொட்டால், அவரே சொல்லுகிறார்:-
போஜன காலத்தில் சண்டாளன் தொட்டால், கோமூத்ரம்
கஞ்சி ஆஹாரத்துடனிருந்து 6. நாளில் சுத்தையாகிறாள்.
<flag>சக்தி</flag>யில்லாவிடில், ப்ராம்ஹணர்களுக்கு ஸ்வர்ணத்தையாவது
போஜனத்தையாவது கொடுக்கவேண்டும்.
ப்ருஹஸ்பதி:- பதிதன், சண்டாளன், நாய்மாம்ஸம்
சாப்பிடுபவன் இவர்களால் தொடப்பட்டால் அந்தத்
தினங்களுக்குப் பின் ப்ராயச்சித்தம் செய்யவும். முதல் நாளில்
தொடப்பட்டால் 3-நாளும், இரண்டாவது தினத்தில்
தொடப்பட்டால் 2-நாளும், 3- ஆவது தினத்தில் தொடப்பட்டால்
ஒரு தினம் முழுவதும், 4-ஆவது தினத்திலானால் ஒரு ராத்ரியும்
வ்ரதமிருக்கவேண்டும்.