2023-04-23 15:46:51 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
दैवे कर्मणि पित्रये च पञ्चमेहनि शुद्
एतद्रजोनिवृत्तिकालोपलक्षणार्
साध्वाचारा न तावत्सा स्नाताऽपि स्त्री रजस्वला ।
यावत् प्रवर्तमानं हि रजोSस्या न निवर्तते ॥
साध्वाचारा
स्ना
स्नाता रजस्वला या तु चतुर्थेऽहनि शुद्
कुर्याद्रजोनिवृत्तौ तु दैवं पित्
-
-
इति पराशरस्मरणात् ॥
அரினா:- எ
AO
अङ्गिराः- स्नानं रजस्वलास्तु चतुर्थेऽहनि निर्देशेत् ॥
-
पद्धतौ
संग्रहे
அங்கிரஸ்
செய்து சுத்தையாகிறாள். ஐந்தாவது நாளில், தேவ பித்ரு
கர்மங்
காலத்தைக் குறிக்கும். ஏனெனில், "ஸ்நானம் செய்தாலும் ரஜஸ்
நிவ்ருத்தியாகும் வரையில், ரஜஸ்வலை சுத்தையாகிறதில்லை.
அதாவது, தேவ பித்ரு கார்யங்களுக்கு யோக்யையல்ல. ஆனால்
தொட யோக்யதையுண்டு" என்று அவரே சொல்லியிருக்கிறார்.
பராசரரும்:- ஸ்நானம் செய்த ரஜஸ்வலை, நான்காவது
நாளில் சுத்தையாகிறாள். ரஜஸ் நின்ற பிறகு தேவ பித்ரு
கார்யங்
அங்கிரஸ்:- ரஜஸ்வலைக்கு ஸ்நானம் 4-ஆவது தினத்தில்
விதிக்கப்பட்டிருக்கிறது.
பத்ததியில்:- 4-ஆவது தினத்தில் ஸங்கவத்தில் ஸ்நானம்
செய்து, ஸ்வதர்மத்தைச் செய்க.
ஸங்க்ரஹத்தில்:- ஜனனாசௌசத்திலும், மரணாசௌசத்