2023-06-12 18:53:44 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
विज्ञानेश्वर:-
या रजोदर्शनादारभ्य पुनरुद्भवति सप्तदशदिनाभ्यन्तरे
तदा अशुचिर्नास्त्यैव । अष्टादशे एकाहाच्छुद्धिः, एकोनविंशे द्वयहात्,
तत उत्तरे त्र्यहाच्छुद्धिः ॥
स्मृत्यर्थसारे-
रजस्वला चतुर्थेऽह्नि षष्टिमृत्तिकाभिः शौचं कृत्वा, विधवा
चेत् द्विगुणं शौचं कृत्वा दन्तधावनपूर्वकं सङ्गवे सचेलं स्नायात् ॥
संग्रहे- प्रथमेऽहनि चण्डाली द्वितीये ब्रह्मघातकी ।
तृतीये रजकी प्रोक्ता चतुर्थेऽहनि शुद्ध्ययति ॥
सङ्गवान्ते चतुर्थेऽह्नि स्नानाच्छुद्धिमवाप्नुयात् ।
स्नानान्ते भास्करं दृष्ट्वा पुत्रं प्रार्थ्य सुमङ्गली ॥
त्रित्रारं प्राशयेदन्नं न चेद्दोषवती भवेत् ॥ इति ॥
விஜ்ஞானேஸ்வரர்:- ரஜஸ் கண்ட தினத்திலிருந்து 17-நாளுக்குள்
மறுபடியும் கண்டால் அசுத்தியில்லை. 18-ஆவது நாளில்
கண்டால் ஒரு நாள் அசுத்தி. 19-ஆவது தினத்தில் கண்டால்
இரண்டு தினம் அசுத்தி. அதற்கு மேல் 3-நாள் அசுத்தி.
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:- ரஜஸ்வலை 4-ஆவது நாளில்
60-மண்ணால் சௌசம் செய்து,விதவையானால் இரண்டு மடங்கு
சௌசம் செய்து, தந்ததாவனம் செய்து, ஸங்கவ காலத்தில்
ஸ்நானம் செய்யவேண்டும்.
ஸங்க்ரஹத்தில்:- முதல் நாளில் சண்டாளீ (அவளுக்குச் சமம்.)
இரண்டாவது நாளில் ப்ரம்ஹகாதினீ. மூன்றாவது நாளில்
வண்ணார ஸ்த்ரீ, நான்காவது நாளில், ஸ்நானம் செய்து
சுத்தையாகிறாள். ஸ்நானம் செய்த ஸுமங்கலீ, ஸூர்யனைப்
பார்த்து புத்ரனைப் ப்ரார்த்தித்துக்கொண்டு, தோஷமில்லாவிடில்
13 தடவை அன்னத்தைச் சாப்பிடவேண்டியது.