This page has not been fully proofread.

110
 
विज्ञानेश्वर:-

या रजोदर्शनादारभ्य पुनरुद्भवति सप्तदशदिनाभ्यन्तरे

तदा अशुचिर्नास्तथैत्यैव । अष्टादशे एकाहाच्छुद्धिः, एकोनविंशे द्वय-
हात्,
तत उत्तरे त्र्यहाच्छुद्धिः ॥
 

 
स्मृत्यर्थसारे-
-
 

रजस्वला चतुर्थेऽह्नि षष्टिमृत्तिकाभिः शौचं कृत्वा, विधवा

चेत् द्विगुणं शौचं कृत्वा दन्तधावनपूर्वकं सङ्गवे सचेलं स्नायात् ॥

संग्रहे - प्रथमेऽहनि चण्डाली द्वितीये ब्रह्मघातकी ।

तृतीये रजकी प्रोक्ता चतुर्थेऽहनि शुद्ध्ययति ॥

सङ्गवान्ते चतुर्थेऽह्नि स्नानाच्छुद्धिमवाप्नुयात् ।

स्नानान्ते भास्करं दृष्ट्वा पुत्रं प्रार्थ्य सुमङ्गली ॥

त्रित्रारं प्राशयेदन्नं न चेद्दोषवती भवेत् ॥ इति ॥
 

 
விஜ்ஞானேஸ்வரர்:- ரஜஸ் கண்ட தினத்திலிருந்து 17-நா
ளுக்குள்
மறுபடியும் கண்டால் அசுத்தியில்லை. 18-ஆவது நாளில்

கண்டால் ஒரு நாள் அசுத்தி. 19-ஆவது தினத்தில் கண்டால்

இர
ண்டு தினம் அசுத்தி. அதற்கு மேல் 3 - -நாள் அசுத்தி.
 

 
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்:- ரஜஸ்வலை 4-ஆவது நாளில்

60-மண்ணால் சௌசம் செய்து,விதவையானால் இரண்டு மடங்கு

சௌசம் செய்து, தந்ததாவனம் செய்து, ஸங்கவ காலத்தில்
எம்

ஸ்நானம் 
செய்யவேண்டும்.
 

 
ஸங்க்ரஹத்
தில்:- முதல் நாளில் சண்டாளீ (அவளுக்குச்

<flag></flag>
இரண்டாவது நாளில் ப்ரம்ஹகாதினீ. மூன்றாவது
யா

வண்ணார
ர ஸ்த்ரீ, நான்காவது நாளில், ஸ்நானம் செய்து

<flag></flag>
ஸ்நானம் செய்த ஸுமங்கலீ, ஸூர்யனைப்

ப்ரார்த்தித்துக்கொண்டு, தோஷமில்லா விடில்
।*

<flag></flag>
சாப்பிடவேண்டியது.