2023-04-23 14:47:05 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
रोगजन्यरजोऽनुवृत्तौ तु नास्त्यशुद्धिः ॥ यदाहाङ्गिराः-
रजश्चतुर्विधं ज्ञेयं रोगजं रागजं तथा ।
धातुजं कालजं चेति योषितां तु बुधोत्तमैः ॥
एकादशात् द्वादशाद्वा वर्षादूर्ध्वं भवेद्रजः ।
पञ्चाशद्वत्सरादूर्ध्वं स्त्रीणां तत्तु निवर्तते ।
रागेण यद्रजःस्त्रीणा मत्यर्थं तत् प्रवर्तते ।
अशुद्धा नैव तास्तेन यस्माद्वैकारिकं हि तत् ॥'
एवमकाले रोगादिजनितरजोदर्शनेऽपि द्रष्टव्यम् ॥
तथा चन्द्रिकायाम्-
अकाले यद्भवेत् स्त्रीणां रक्तमाहुर्मनीषिणः ।
काले तु यद्रजः प्रोक्तं तस्मात्तत्रैव साऽशुचिः ॥
आद्वादशाहानारीणां मूत्रवच्छौचमिष्यते ।
आष्टादशाहात् स्नानं स्यात् त्रिरात्रं परतोऽशुचिः ॥
முன்பானால் முதல் நாள் முதல் கணக்கு என்று
சொல்லியிருக்கிறது.
வ்யாதியால் ரஜஸ் தொடர்ந்தால் அசுத்தியில்லை. இதை,
அங்கிரஸ்:- ரஜஸ் நான்குவிதம். ரோகத்தால், ஆசையால்,
தாதுவால், காலத்தால் ஏற்பட்டது என்று பிரிவு. ரஜஸ் 11-
12-வயதுக்கு மேல் ஏற்படும். 50-வருஷத்திற்கு மேல் நின்று
விடும். ராகத்தால் அதிகமான ரஜஸ் ஏற்பட்டால், அதனால்
அவர்களுக்கு அசுத்தியில்லை. அகாலத்தில் வ்யாதியால் ஏற்பட்ட
ரஜஸ்ஸிலு மப்படியே.
சந்த்ரிகையிலும், அப்படியே:- அகாலத்தில் வரும் ரஜஸ்"
ரக்தமெனப்படும். காலத்தில் வருவதற்கே ரஜஸ் என்று பெயர்.
அப்பொழுதே அவளுக்கு அசுத்தி. 12-நாள் வரையில்
மூத்ரத்
திற்குப்போல் சௌசம் செய்யவேண்டும். 18-நாள்
வரையில்
ஸ்நானம். அதற்குமேல் மூன்று நாள் அசுத்தி.