This page has not been fully proofread.

107
 
सा चेत् कुर्यान्निषिद्धानि गर्भो दोपांस्तदाऽऽप्नुयात् ।
एतस्या रोदनाद्गर्भो भवेद्विकृतलोचनः ॥
नखच्छेदेन कुनखी कुष्टी त्वभ्यङ्गतो भवेत् ।
अनुलेपात्तथा स्नाना हुःखशीलोंजनाददृक् ॥
स्वापशीलो दिवास्वापाचंचलस्स्यात् प्रधावनात् ।
अत्युच्चशब्दश्रवणाधिरः खलु जायते ॥
तालुदन्तोष्ठजिह्वासु श्यावो हसनतो भवेत् ।
प्रलापी भूरिकथना दुन्मत्तस्तु परिभ्रमात् ॥
खलतिर्भूमिखनना दुन्मत्तो वातसेवनात् ॥ इति ॥
रजस्वलास्नानमात्रनिषेधेऽपि नैमित्तिकं स्नानं प्रकारान्त-
रेणैव कर्तव्यम् ॥
 
तथा च वसिष्ठः-
स्नाने नैमित्तिके प्राप्ते यदि नारी रजस्वला ।
पात्रांतरिततोयेन स्नानं कृत्वा व्रतं चरेत् ॥
सिक्तगात्रा भवेदद्भिः साङ्गोपाङ्गा कथञ्चन ।
 
செய்தால், கர்ப்பத்திற்குத்தோஷமேற்படும். அழுகையால்சிசுவின்
கண்ணுக்கு விகாரம் ஏற்படும். நகமெடுப்பதால் குநகீ, அப்பங்
கத்தால் குஷ்டீ, ஸ்நானம் வாஸனைப்பூச்சு இவைகளால் துக்கி,
மையால் பொட்டை, பகல் தூக்கத்தால் தூங்குமூஞ்சி, ஓடுவதால்
சஞ்சலன், உரத்த சப்தம் கேட்பதால் செவிடு, சிரிப்பதால்
கறுப்பு உதடு தாள் நாக்குடையவன், அதிகப்பேச்சால் ப்ரலாபி,
திரிதலால் பைத்யக்காரன், பூமியை வெட்டுவதால் மொட்டை,
காற்றுச் சேவையால் பைத்யக்காரன் பிறப்பான்.
 
ரஜஸ்வலை ஸ்நானம் செய்யாதிருந்தாலும் நைமித்திக ஸ்நா
னத்தை வேறு விதமாய்ச்செய்யலாம்.
 
வஸிஷ்டர்:- நைமித்திகஸ்நானம் வரும்போது ஸ்த்ரீ சஜஸ்
வலையாயிருந்தால், வேறு பாத்ரத்தின் வழியாய் வந்த ஜலத்தால்
ஸ்தானம் செய்து வ்ரதத்தை அனுஷ்டிக்கவேண்டியது. கஷ்டப்