This page has been fully proofread once and needs a second look.

106
 
आर्तवाभिप्लुता, स्नाना ज्जातस्तु स मरिष्यति ॥

तैलेनाभ्यञ्जनं कुर्यात् कुष्ठी रोगी प्रजायते ।

आर्तवेन खनेत् भूमिं अल्पायुर्जायते खलः ॥

नेत्रयोरंजनं कुर्यात् काणो वाऽन्धश्च जायते ।

पुष्पिणी दन्तधावी स्याज्जायते श्यावदन्तकः ॥

नखानां कृन्तनं कुर्यात् कुनखी जायते सुतः ।

ऋतौ रज्वादिकच्छेदं कुर्यात् क्लीबः प्रजायते ॥

तन्तुना सृजते रज्जुमुद्धंबंधनमृतो भवेत् ।

पतिपात्रेऽन्नमश्नीयादुन्मादी जायते सुतः ॥

खवें शरावे भुञ्जीत वामनोऽसौ प्रजायते ॥ इति
 

 
भावप्रकाशे-

आर्तवस्रावदिवसात्त्रयहं सा ब्रह्मचारिणी ।

- शयीत दर्भशय्यायां पश्येदपि पतिं न च ॥

करे शरावे पर्णे वा हविष्यं त्रयहमाचरेत् ।

अश्रुपातं नखच्छेदमभ्यङ्गमनुलेपनम् ॥

नेत्रयोरंजनं स्नानं दिवास्वापं प्रधावनम् ।

अत्युच्चशब्दश्रवणं हसनं बहुभाषणम् ॥

आयासं भूमिखननं प्रवातं च विवर्जयेत् ।

अज्ञानाद्वा प्रमादाद्वा लौल्याद्वा दैवतोऽपि वा ॥
 

 
பாவப்ரகாசத்தில்:- ரஜஸ் ஆரம்பித்த மூன்று நாள் ப்ரம்ஹ

சர்யத்துடன் தர்ப்பத்தில் படுக்கவும். பதியைப் பார்க்கலாகாது.

கையிலோ, பாண்டத்திலோ, இலையிலோ, மூன்று நாள் ஹவிஸ்ஸை

உண்ணவும். கண்ணீர் விடுதல், நகமெடுத்தல், அப்யங்கம், பூச்சு,

மை, ஸ்நானம், பகல் தூக்கம், ஓடுதல், உரத்த சப்தத்தைக்
கேட்
பது, சிரிப்பது, அதிகப்பேச்சு, ஆயாஸம், பூமியை வெட்டுதல்,

அதிகக்காற்று இவைகளை விலக்கவேண்டும். அக்ஞானத்தால்,

அல்லது தவறுதலால், ஆசையால், தைவிகமாய் விலக்குகளைச்