This page has been fully proofread once and needs a second look.

6
 
अपररात्रे धान्यसंस्कारादि कर्तव्यम् । तथा च मार्कण्डेय
லூர்
-

पुराणे-
'निशायाः पश्चिमे यामे धान्यसंस्करणादिकम् ।
லின்1

क्रियमाणं हि नारीणां सर्वश्रेयोधनावहम्’ ॥ इति ॥ ११ ॥
प्रातःकाले गृहसंमार्जनादिकं कर्तव्यम् । तदपि तत्रैव --

स्पृशन्ति रश्मयो यस्य गृहं संमार्जनादृते ।

भवन्ति विमुखास्तस्य पितरो देवमातरः ॥ १२ ॥

प्रातःकाले स्त्रिया कार्यं गोमयेनानुलेपनम् ।

प्रत्यहं सदने तस्मान्नैव दुःखानि पश्यति ॥ १३ ॥

गोमयस्य प्राशस्त्यमानुशासनिके -
 

श्रीः कृत्वेह वपुः कान्तं गोमध्येषु विवेश ह ।

अप्येकाङ्गेष्वथो वस्तुमिच्छामि च सुकुत्सिते ॥ १४ ॥
 

 
ராத்ரியின் பின்பாகத்தில் தான்ய ஸம்ஸ்காரங்கள் செய்ய

வேண் டும்.
 

 
அப்படியே மார்க்கண்டேய புராணத்தில், " ராத்ரியின்

கடைசி யாமத்தில் செய்யப்படும் தான்ய ஸம்ஸ்காரம் ஸ்த்ரீ

களுக்கு ஸகல ச்ரேயஸ்களையும் தனத்தையும் கொடுக்கும்.." (11)
 

 
காலையில் வீட்டைப் பெருக்குவது முதலானதைச் செய்ய

வேண்டும். அதுவும் அவ்விடமே (மார்க்கண்டேய புராணத்தில்)

"எவனுடைய வீட்டில் பெருக்காமல் ஸூ டூர்யரச்மிகள்
விழுகின்
றனவோ அவனிடம் பித்ருக்களும் தேவர்களின்
தாய்களும்
பராங்முகமாகிறார்கள்."
(12)
 

 

 
ஸ்த்ரீகள் தினந்தோறும் காலையில் கோமயத்தால் வீட்டை

மெழுகவேண்டும். ஆதலால் துக்கங்களைப் பார்க்கமாட்டாள்.
(13)
 
கோமயத்தின் பெருமை ஆனுசாஸநிகபர்வத்தில் (பாரதம்):-

லக்ஷ்மிதேவி அழகான உருவத்துடன் கோ மத்தியில்
ப்ர
வேசித்துச் சொன்னாள். "உங்களுடைய ஏதாவதொரு
நிந்திய
மான அங்கத்தில் வஸிக்க இச்சிக்கிறேன்.
(14)