2023-04-23 14:07:11 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
एतदाख्याय सा देवी सुमनायै तपस्विनी ।
पतिधर्म महाभांगा जगामादर्शनं तदा ॥
इत्थं सकलदोषान् परित्यज्य धर्मपरैव भवेत् ॥
अथ रजस्वलाधर्मः ॥
तत्र वसिष्ठः-
त्रिरात्रं रजस्वला अशुचिर्भवति । सा नांज्यान्नाभ्यञ्जयान्नाप्सु
सुस्
धावयेत्, न मांसमश्नीया न गृहान्निरीक्षे न्नाश्लीलं किंचिदाचरेत्,
नखर्वेण वा पि
आपस्तं
यदा मलवद्वासाः स्यात्, अथैनां ब्राह्मणप्रतिषिद्धानि कर्माणि
संशास्ति, यां मलवद्वाससमित्येतानि इति ॥
அருந்ததிபோல் ஸ்வர்க்கத்தில் ப்ரகாசிப்பாள். இதைச் சொல்லி
அந்த ஸுமனை மறைந்தாள். இவ்விதம் ஸகல தோஷங்
விலக்கி, தர்மப்ரதானையாய் ஸ்த்ரீ இருக்கக்கடவள்.
ரஜஸ்வலா தர்மம்.
வஸிஷ்டர்:- ரஜஸ்வலை மூன்று நாள் அசுத்தியுள்ளவள்.
மை, அப்
படுக்கவேண்டும். பகல் தூக்கம், அக்னியைத் தொடுதல், கயிறு
முறுக்குதல், பல் துலக்குதல், மாம்ஸம் புஜித்தல், வீடுகளைப்
பார்த்தல், கெட்ட வார்த்தை பேசுதல், சிறிய பாத்ரத்தில் நீர்
அருந்துதல் இவைகளை விலக்கவேண்டும். அஞ்ஜலியால், அல்லது
இரும்புப் பாத்ரத்தால் நீர் குடிக்கவும்.
ஆபஸ்தம்பர்:- ரஜஸ்வலையாகும்போது, அவளுக்கு வேத
ப்ராம்ஹணத்தில் தடுக்கப்பட்ட கார்யங்களைப் போதிக்கவும்.