2023-04-07 04:49:36 by ambuda-bot
This page has not been fully proofread.
103
पैशुन्ये न प्रवर्तामि न ममैतन्मनोगतम् ।
पुनरि न तिष्टामि चिरं न कथयामि च ॥
असद्वा हसितं किंचि दहितं वापि कर्मणा ।
रहस्यमरहस्यं वा न प्रवर्तामि सर्वथा ॥
कार्यार्थे निर्गतं चापि भर्तारं गृहमागतम् ।
आसनेनोपसंयोज्य पूजयामि समाहिता ॥
यदन्नं नाभिजानाति यद्भोज्यं नाभिनन्दति ।
भक्ष्यं वा यदि वा लेह्यं तत् सर्वं वर्जयाम्यहम् ॥
कुटुम्बार्थे समानीतं यत् किंचित् कार्यमेव तु
प्रातरुत्थाय तत्सर्व कारयामि करोमि च ॥
नोत्थापयामि भर्तारं सुखसुप्तमहं सदा ।
आन्तरेष्वपि कार्येषु तेन तुष्यति मे मनः ॥
नायासयामि भर्तारं कुटुम्बार्थेऽपि सर्वदा ।
गुप्तगुह्या सदा चास्मि सुसंमृष्टनिवेशना ! .
इमं धर्मपथं या हि पालयत्यखिलं सदा ।
அடங்கியிருப்பேன். ஒருபோதும் ஒருவர் மீதும் கோள் சொல்ல
மாட்டேன். வாயிற்படியில் வெகு நேரம் நிற்கமாட்டேன்.
ஹிதமோ,அஹிதமோ,ரஹஸ்யமோ, ப்ரகாசமோ எந்த விஷயத்
திலும்,பர்த்தாவின் அனுமதியின்றி ப்ரவேசிக்க மாட்டேன்.
கார்யத்தின்பேரில் வெளியே போய், திரும்பிவந்த பர்த்தாவுக்கு
ஆஸனாதிகள் கொடுத்துப் பூஜிக்கிறேன். எந்தப் பதார்த்தம்
அவருக்குத் தெரியாதோ, அவர் ஸந்தோஷிக்கிறதில்லையோ,
அந்தப் பக்ஷ்ய போஜ்ய லேஹ்யங்களை நான் தள்ளிவிடுவேன்.
குடும்பத்திற்காகக் கொண்டுவரப்பட்ட கார்யங்களை, காலையி
லிருந்து செய்வேன். ஸரகமாகத் தூங்கும் பர்த்தாவை எழுப்ப
மாட்டேன். அதனால் என் மனம் ஸந்தோஷிக்கும். குடும்பத்
திற்காகவும் பர்த்தாவை ஆயாஸப்படுத்தமாட்டேன். ரஹஸ்யங்
களை ரக்ஷித்து வீட்டைப் பரிசுத்தமாய் வைத்திருப்பேன். இந்தத்
தர்ம மார்க்கம் முழுவதையும் எவள் பரிபாலிக்கிறாளோ, அவள்