This page has been fully proofread once and needs a second look.

102
 
आनुशासनिकेऽपि -

सत्स्त्रीणां समुदाचारं सर्वं धर्मविदां वर ।

श्रोतुमिच्छाम्यहं त्वत्तस्तन्मे ब्रूहि पितामह ॥

 
श्रीभीष्मः-
-
 

सर्वज्ञा सर्वतत्वज्ञा देवलोके मनस्विनी ।

कैकेयी सुमना नाम शाण्डिलीं पर्यपृच्छत ॥

केन वृत्तेन कल्याणि समाचारेण केन वा ।

इमं लोकमनुप्राप्ता त्वं हि तत्वं वदस्व मे ॥

इति पृष्टा सुमनया मधुरं चारुहासिनी ।

शाण्डिली निभृतं वाक्यं सुमनामिदमत्ब्रवीत् ॥

नाहं कापाषायवसना नास्मि वल्कलधारिणी ।

न च मुण्डा न जटिला भूत्वा देवत्वमागता ॥

अहितानि च वाक्यानि सर्वाणि परुपाषाणि च ।

अप्रमत्ता च भर्तारं कदाचिन्नाहमत्ब्रवम् ॥

देवतानां पितॄणां च ब्राह्मणानां च पूजने ।

अप्रमत्ता सदा युक्ता श्रश्रूश्वशुरवर्तिनी ॥
 

 
ஆனுசாஸனிகத்திலும்: ஸதியான ஸ்த்ரீகளின்
ஸகல
ஆசாரங்களையும் உம்மிடமிருந்து கேட்க விரும்புகிறேன்.

பிதாமஹரே! அதைச்சொல்லும், என்று யுதிஷ்டிரர் கேட்க

பிஷ்மர் கூறுகிறார்:- எல்லா வஸ்துக்களையும், அவைகளின்

தத்வத்தையுமறிந்தவளான கைகேயீ, தேவலோகத்தில், சாண்
டிலி
என்பவளைக் கேட்கிறாள். எந்த ஆசரணத்தாலும் நடத்தை
யாறும் நிலும்
நீ
தேவலோகத்திற்கு வந்தாய்? தத்வத்தை உரை,
என்று கேட்க,
சாண்டிலி சொல்லுகிறாள்: நான் காஷாயம் மரவுரி
முதலியதைத்
தரிக்கவில்லை, முண்டனம் செய்தோ, ஜடை. தரித்
தோ
ஸ்வர்க்கம் வரவில்லை. நான் பர்த்தாவுக்கு ஒருபொழுதும்

அஹிதமாயும், கடுமையாயுமுள்ள வார்த்தைகளைச் சொல்ல

மாட்டேன். தேவர்கள், பித்ருக்கள், ப்ராம்ஹணர்கள் இவர்களை

எப்போதும் தவறாமல் பூஜிப்பேன். மாமனார் மாமியாருக்கு
 
-
 
ள்கல
 
1