This page has not been fully proofread.

102
 
आनुशासनिकेऽपि -
सत्स्त्रीणां समुदाचारं सर्व धर्मविदां वर ।
श्रोतुमिच्छाम्यहं त्वत्तस्तन्मे ब्रूहि पितामह ॥
श्रीभीष्मः-
-
 
सर्वज्ञा सर्वतत्वज्ञा देवलोके मनस्विनी ।
कैकेयी सुमना नाम शाण्डिलीं पर्यपृच्छत ॥
केन वृत्तेन कल्याणि समाचारेण केन वा ।
इमं लोकमनुप्राप्ता त्वं हि तत्वं वदस्व मे ॥
इति पृष्टा सुमनया मधुरं चारुहासिनी ।
शाण्डिली निभृतं वाक्यं सुमनामिदमत्रवीत् ॥
नाहं कापायवसना नास्मि वल्कलधारिणी ।
न च मुण्डा न जटिला भूत्वा देवत्वमागता ॥
अहितानि च वाक्यानि सर्वाणि परुपाणि च ।
अप्रमत्ता च भर्तारं कदाचिन्नाहमत्रवम् ॥
देवतानां पितॄणां च ब्राह्मणानां च पूजने ।
अप्रमत्ता सदा युक्ता श्रश्रश्वशुरवर्तिनी ॥
 
ஆனுசாஸனிகத்திலும்: ஸதியான ஸ்த்ரீகளின்
ஆசாரங்களையும் உம்மிடமிருந்து கேட்க விரும்புகிறேன்.
பிதாமஹரே! அதைச்சொல்லும், என்று யுதிஷ்டிரர் கேட்க
பிஷ்மர் கூறுகிறார்:- எல்லா வஸ்துக்களையும், அவைகளின்
தத்வத்தையுமறிந்தவளான கைகேயீ, தேவலோகத்தில், சாண்
டிலி என்பவளைக் கேட்கிறாள். எந்த ஆசரணத்தாலும் நடத்தை
யாறும் நி தேவலோகத்திற்கு வந்தாய்? தத்வத்தை உரை,
என்று கேட்க, சாண்டிலி சொல்லுகிறாள்: நான் காஷாயம் மரவுரி
முதலியதைத் தரிக்கவில்லை, முண்டனம் செய்தோ, ஜடை. தரித்
தோ ஸ்வர்க்கம் வரவில்லை. நான் பர்த்தாவுக்கு ஒருபொழுதும்
அஹிதமாயும், கடுமையாயுமுள்ள வார்த்தைகளைச் சொல்ல
மாட்டேன். தேவர்கள், பித்ருக்கள், ப்ராம்ஹணர்கள் இவர்களை
எப்போதும் தவறாமல் பூஜிப்பேன். மாமனார் மாமியாருக்கு
 
-
 
ள்கல
 
1