This page has been fully proofread once and needs a second look.

101
 
मातापितृपरा नित्यं या नारी सा तपोधना ॥

ब्राह्मणान् दुर्बलानाथान् दीनान्धकृपणांस्तथा ।

विभर्यन्नेन या नारी सा पतिव्रतभागिनी ॥

व्रतं चरति या नित्यं दुश्वरं लघुसत्वया ।

पतिचित्ता पतिहिता सा पतिव्रतभागिनी ॥

पुण्यमेतत्तपश्चैव स्वर्गश्चैव सनातनः ।

यन्नारी भर्तुपरमा भवेद्भर्तृव्रता सती ॥

पतिर्हि देवो नारीणां पतिर्बन्धुः पति र्गतिः ।
पत्य ।

पत्या
समा गतिर्नास्ति दैवतं वा यथा पतिः ॥

पतिप्रसादः स्वर्गो वा तुल्यो नार्या न वा भवेत् ।

यद्यकार्यमधर्मं वा यदि वा प्राणनाशनम् ॥

पतिर्ब्रूयाद्दरिद्रो वा व्याधितो वा कथंचन ।

आपनो रिपुसंस्थो वा ब्रह्मशापार्दितोऽपि वा ॥

आपद्धर्माननुप्रेक्ष्य तत्कार्यमविशङ्कया ।

एष देवि मया प्रोक्तः स्त्रीधर्मो वचनात्तव ॥
 

या त्वेवंभाविनी नारी सा पतिव्रतभागिनी ॥ इति ॥
 

 
தியும்,

 
எப்பொழுதும் தாய் தந்தைகளிடம் பக்தியுள்ளவளும்

ஆனவள் தபோதனை ஆவாள். ப்ராம்ஹணர், துர்ப்பலர்,

அனாதர், தீனர், குருடு, க்ருபணர் இவர்களைப் போஷிப்பவள்

பதிவ்ரதையாவாள். எவள் பதியிடம் மனதை வைத்து

அவனுக்கு ஹிதமான வ்ரதத்தை அனுஷ்டிக்கிறாளோ அவளே

பதிவ்ரதை. பதிவ்ரதாதர்மமே புண்யம், தவம், ஸ்வர்க்கம்,

எல்லாம். ஸ்த்ரீகளுக்குப் பதியே தேவன், அவனே பந்து,

அவனே கதி. அவனைப்போல் கதியுமில்லை, தேவதையுமில்லை.

தியின் ப்ரஸாதமும் ஸ்வர்க்கமும் ஸ்த்ரீக்கு ஸமமாகுமோ

ஆகாதோ.பதி தரித்ரனோ, வ்யாதி பீடிதனோ, ஆபத்திலிருப்ப

வனோ, சத்ருமத்யத்திலிருப்பவனோ, ப்ராம்ஹண சாபத்தால்

பீடிக்கப்பட்டவனோ, அவன் தர்மமோ அதர்மமோ, ப்ராண

நாசமோ, எதைச் சொல்லுகிறானோ அதை ஆபத்தையறிந்து

செய்யவேண்டும்.ஹே தேவி! உன் வசனத்தால் இவ்விதம்

ஸ்த்ரீ தர்மத்தை உரைத்தேன். இப்படியிருப்பவள் பதிவ்கதை.