This page has been fully proofread once and needs a second look.

99
 
प्रत्युत्तरं तु न ब्रूयाः पत्यौ क्रुद्धे कदाचन ॥

मा कुरुष्व सपत्नीत्वं कृष्णायां चर सौहृदम् ।

मातरं पितरं वाऽपि माऽस्मान् स्मर कदाचन ॥

पतिरेव स्त्रियो बन्धुः पतिरेव स्त्रियो धनम् ।

पतिरेव स्त्रियो धर्मः पतिरेव महत्तपः ॥ इति ॥

तथा चानुशासनिके उमामहेश्वरसंवादे-

स्त्रीधर्मः पूर्वमेवायं विवाहे बन्धुमिः कृतः ।

सहधर्मचरी भर्तुः भवत्यग्निसमीपतः ॥

सुखभावा सुचना सुवृत्ता सुखदर्शना ।

अनन्यचित्ता सुमुखी सा भवेद्धर्मभागिनी ॥

देववत्सततं साध्वी भर्तारं प्रतिपश्यति ।

शुश्रूषां परिचारं च विधिवद्या करोति च ॥

नान्यभावा ह्यविमनाः सुव्रता सुखदर्शना ।

सा साध्वी नियताहारा सा भवेद्धर्मचारिणी ॥
 
-
 

 
அவன் கோபித்தால் பதில் சொல்லாதே. த்ரௌபதியிடம்

சக்களத்தீபாவத்திலிருக்காதே. ஸ்நேஹமாய் இரு. தாய்

தந்தை எங்களை எல்லாம் நினைக்காதே. ஸ்த்ரீக்குப் பதிதான்

பந்து. அவனே தனம், அவனே தர்மம், அவனே தவம்.
 

 
ஆனுசாஸனிகபர்வத்தில் உமாமஹேச்வர ஸம்வாதம்:-

முதலிலேயே விவாஹத்தில் பந்துக்களால் செய்விக்கப்பட்ட

முதல் தர்மம் இவன்தான் (பதிதான்). அக்னி ஸமீபத்தில் பர்த்

பர்த்
தாவுக்கு ஸஹதர்மசாரிணியாய் ஆகிறாள். பதியிடம் நல்ல

பாவம், நல்வார்த்தை, நல்ல நடத்தை, நல்ல பார்வை, வேறிடம்

மனமில்லாமை, நல்லமுகம் இவைகளுடன் இருப்பவள் தர்ம

தர்ம
சாரிணீ. அவள் தர்மத்தையுடையவள். எவள் பர்த்தாவைத்

தேவனைப்போல் பார்க்கிறாளோ, சுச்ரூக்ஷை, பரிசாணம் இவை
களை
விதிப்ரகாரம் எவள் செய்கிறாளோ, வேறிடம் மனமில்லா
மல்,
மல்,
துர்மனமில்லாமல் நல்ல வ்ரதத்துடன் எவள் இருக்கிறாளோ

அவள் பதிவ்ரதை. அவள் ஆஹாரநியமத்தால் தர்மத்தை
அனுஷ்