This page has been fully proofread once and needs a second look.

98
 
मदं प्रमादं पुरुषेषु हित्वा संयच्छ भावं प्रतिगृह्य मौनम् ।

प्रद्युम्नसांबापि ते कुमारौ नोपासितव्यौ रहिते कदाचित् ॥

महाकुलीनाभिरपापिकाभिः स्त्रीभिस्सतीभिस्तव सख्यमस्तु ।
° 462€ qf:

चण्डाश्च शौण्डाश्च महाशनाश्च चौराश्च दुष्टाश्चपलाश्च वर्ज्याः


एतद्यशस्यं भगदैवतं मतं स्वर्ग्यं तथा शत्रुनिबर्हणं च ।

महार्हमाल्याभरणाङ्गरागा भर्तारमाराधय पुण्यगन्धा ॥

इत्यारण्यके पर्वणि द्रौपदीसत्यभामासंवादे अध्यायः ॥

आग्नेयपुराणे सुभद्रां प्रति भगवद्वाक्यम् -

सुभद्रां भगिनीं प्राह भगवान् भूतभावनः ।

कल्याण्यवरजे वत्से महाद्वाक्यं शृणु सिद्धये ॥

पितृमातृकुलव्य।याघिर्भर्तुश्चेत् प्रतिकूलिका ।

भूषणं पितृवंशस्य यदि साध्वी पतिव्रता ॥

अनुकूला सदा भर्तुर्भव भव्यप्रदा सती ।
 

 
இவைகளை விட்டு, தன் அபிப்ராயத்தைத் தெரிந்து மௌனமா
யிரு.
உன் குமாரர்களான ப்ரத்யும்னன், ஸாம்பன் இவர்களையும்

ஏகாந்தத்தில் உபசரிக்காதே. மஹாகுலத்தில் பிறந்த பாபமற்ற

ஸ்த்ரீகளிடம் உனக்கு ஸ்நேஹம் இருக்கட்டும். கோபமுள்ள
வரும்,
இதரரை அவமதிப்பவர்களும், அதிகம் புஜிப்பவரும்,

திருடரும் விலக்கத்தக்கவர்கள். இது கீர்த்திகரம், பாக்யகரம்,

ஸ்வர்க்ககரம், சத்ரு நாசனம். உயர்ந்த மாலை, ஆபரணம்,

பூச்சுகள், திவ்யகந்தங்கள் இவைகளுடன் பர்த்தாவை உபசரிக்
 
கவம்.
 

 
கவும்.
 
ஆக்னேய புராணத்தில்:- ஸுபத்ரையைக் குறித்து, பகவான்

சொல்லியது. ப்ராணிகளை ரக்ஷிக்கும் பகவான் தங்கையான

ஸுபத்ரையை நோக்கிச்சொல்லுகிறார்:- ஹே கல்யாணி! பகினி!

நான் சொல்வதைக் கேள். பர்த்தாவுக்கு விபரீதமாயிருப்பின்,

மாதாபித்ரு குலங்களுக்கு வ்யாதிபோலாவாய். ஸாத்வியாயும்,
பதில்க

பதிவ்ர
தையாயுமிருப்பின், மாதாபித்ருவம்ச பூஷணமாவாய்.
எப்
பொழுதும் பதிக்கு க்ஷேமத்தைக்கொடு. பதிவ்ரதையாய் இரு.