This page has not been fully proofread.

97
 
सुखं सुखेनेह न जातु लभ्यं
 
दुःखेन साध्वी लभते सुखानि ।
सा कृष्णमाराधय सौहदेन प्रेम्णा च नित्यं प्रतिकर्मणा च ॥
तथाऽऽसनैश् चारुमिरुग्रमाल्यै दर्दाक्षिण्य योगे विविधैश्च गन्धैः ।
अस्याः प्रियोऽस्मीति यथा विदित्वा त्वामेव संश्लिष्यति तद्विधत्स्व ।
श्रुत्वा स्वरं द्वारगतस्य भर्तुः प्रत्युत्थिता तिष्ठ गृहस्य मध्ये ।
दृष्ट्वा प्रविष्टं त्वरिताऽऽसनेन पाद्येन चैनं प्रतिपूजयस्व ॥
संप्रेषिताया मथ चैव दास्या मुत्थाय सर्व स्वयमेव कार्यम् ।
जानातु कृष्णस्तव भावमेतं सर्वात्मना मां भजतीति सत्ये ॥
त्वत्सन्निधौ यत् कथयेत्पतिस्ते यद्यप्यगुह्यं परिरक्षितव्यम् ।
काचित् सपत्नी तव वासुदेवं प्रत्यादिशेत्तेन भवेद्विरागः ॥
प्रियांश्च रक्तांश्च हितांश्च भर्तुस्तान् भोजयेथा विविधैरुपायैः ।
द्वेष्यैरपेक्षारहितैश्च तस्य भियस्व नित्यं कुहकोद्यतैश्च ॥
 
ஸகம் ஸ கத்தால் கிடைக்காது. துக்கத்தாலேயே ஸுகம்
கிடைக்கும். ஆகையால், நீ ஸ்நேஹத்தாலும், அபிமானத்தாலும்,
அலங்காரத்தாலும்,ஸ்ரீக்ருஷ்ணனை உபசரிக்கவும். அப்படியே,
ஆஸனம்,மாலை,தாக்ஷிண்யம்,பலவித வாஸனைகள் இவைகளா
லும் உபசரிப்பாயாக. இவளுக்கு ப்ரியனாயிருக்கிறேன் என்று
உணர்ந்து, உன்னையே ஆலிங்கனம் செய்வான். வாயிலில் வரும்
பர்த்தாவின் குரலைக்கேட்டு, எழுந்து, வீட்டின் மத்தியில் நின்று
கொள். வீட்டில் நுழைந்ததும் ஆஸனம் பா த்யஜலம் இவையுடன்
உபசரிப்பாயாக. தாஸீ வெளியில் சென்றிருந்தால் தானே
செய்வாயாக.நீஸர்வ பாவத்தாலும் தன்னைப் பஜிக்கிறாய் என்று
ஸ்ரீக்ருஷ்ணன் அறியவேண்டும். உன் ஸமீபத்தில் பதி சொல்வது
ரஹஸ்யமில்லாவிடினும்,
வெளியிடக்கூடாது.
சக்களத்தி ஸ்ரீக்ருஷ்ணனை நிராகரிப்பாள். அதனால் அவளிடம்
வெறுப்பு ஏற்படும். பர்த்தாவுக்கு ப்ரியர்களாயும் ஹிதர்களாயு
முள்ளவர்களை நானாவித உபாயங்களால் சாப்பாடு செய்விப்பா
யாக. அவனுக்கு த்வேஷிகளும் அஹிதர்களும் வஞ்சகர்களு
பிரிந்துவிடு. புருஷர்களிடம் மதம், தவறுதல்
 
அதை
 
ஒரு
 
மானவரைப்
 
13