We're performing server updates until 1 November. Learn more.

This page has not been fully proofread.

96
 
वैशंपायन उवाच -
 
तच्छ्रुत्वा धर्मसहितं व्याहृतं कृष्णया तदा ।
उवाच सत्या सत्कृत्य पांचालीं धर्मचारिणीम् ॥
अभिपन्नाऽस्मि पांचालि याज्ञसेनि क्षमस्व मे ।
कामकारस्सखीनां हि सोपहासं प्रभाषितम् ॥
इत्यारण्यके द्रौपदीसत्यभामासंवादे अद्धयायः ॥
द्रौपद्युवाच -
 
इमं तु ते मार्गमपेतमोहं वक्ष्यामि चित्तग्रहणाय भर्तुः ।
अस्मिन् यथावत् सखि वर्तमाना भर्तारमाच्छेत्स्यसि कामिनीभ्यः ॥
नैतादृशं दैवतमस्ति सत्ये सर्वेषु लोकेषु सदैवकेषु ।
 
यथा पतिस्तुष्यति सर्वकामा लभ्याः प्रसादात् कुपितश्च न्यात् ॥
तस्मादपत्यं विविधाश्च भोगाः शय्यासनान्युत्तम दर्शनानि ।
वस्त्राणि माल्यानि तथैव गन्धाः स्वर्गश्च लोको विपुला च कीर्तिः ॥
 
வைசம்பாயனர் கூறுகிறார்:-- தர்மயுக்தமான அவள் வார்த்
தையைக்கேட்டு, ஸத்யபாமை பாஞ்சாலியை உபசரித்து, யாக்ஞ
ஸேனி! நான் பிசகு செய்துவிட்டேன், பொறுத்துக்கொள்.
ஸகிகள் இஷ்டம்போலிருக்கலாமல்லவா. விளையாட்டாகப்
பேசினேன் என்றாள். இவ்விதம் வனபர்வத்தில் ஸம்வாதம்.
 

 
த்ரௌபதி:- பர்த்தாவின் மனதை வசப்படுத்த நான்
சொல்லும் மோஹமில்லாத மார்க்கத்தைக் கேள். இதில் சரியாக
நடந்து வந்தால்,பர்த்தாவை காமுக ஸ்த்ரீகளிடமிருந்து திருப்பி
விடலாம். தேவர்களுள்பட ஸர்வலோகத்திலும், இவனைப்
போல் தேவதை இல்லை. பதி ஸந்தோஷித்தால் ஸர்வபலன்
களும் கிடைக்கும். அவன் கோபித்தால் நம்மை நாசம் செய்வான்.
அவனிடமிருந்து, ப்ரஜைகள், நானாவித போகங்கள், சயனம்,
ஆஸனம், உத்தம ச்ஞானங்கள், வஸ்த்ரம்,மாலை, வாஸனை,
ஸ்வர்க்கம், விஸ்தாரமான கீர்த்தி இவைகள் கிடைக்கின்றன.