This page has been fully proofread once and needs a second look.

95
 
आगोपालाविपालेभ्यः सर्वं वेद कृताकृतम् ॥
सर्व

सर्वं
राज्ञस्समुदय मायं च व्ययमेव च ।

एकाऽहं वेद्मि कल्याणि पाण्डवानां यशस्विनि ॥

मयि सर्वं समासज्य कुटुम्बं भरतर्षभाः ।

उपासनरतास्सर्वे घटन्ति स्म वरानने ॥

तमहं भारमासक्त मनावृधृष्यं दुरात्मभिः । 1

सुखं सर्वं परित्यज्य रात्र्यहानि घटामि वै ॥

अधृष्यं वरुणस्येव निधिपूर्णमिवोदधिम् ।

एकाऽहं वेझिद्मि कोशं वै पतीनां धर्मचारिणाम् ॥

अनिशायां निशायां च सहाया क्षुत्पिपासयोः ।

आरधयन्त्याः कौरव्यां स्तुल्या रातित्रिरहश्च मे ॥

प्रथमं प्रतिबुद्ध्यामि चरमं संविशामि च ।

नित्यकालमहं सत्ये एतत् संवननं मम ॥

एतज्जानाम्यहं कर्तुं भर्तृसंवननं महत् ।

असत्स्तीत्रीणां समाचारं नाहं कुर्या न कामये ॥
 

 
வேலைக்காரர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் வரையில் வேலை

செய்தது, செய்யாததை நான் அறிவேன். அரசனுடைய ஸகல

வரும்படிகளையும், செலவுகளையும் நான் ஒருத்தியே அறிவேன்.

பாண்டவர்கள் எல்லாவற்றையும் என்னிடம் வைத்துவிட்டு,

பக்தியில் ஈடுபட்டிருக்கிறார்கள். துராத்மாக்களால் வஹிக்க

முடியாத அந்தப் பாரத்தை, ஸுகத்தை விட்டுவிட்டு, இரவும்,

பகலும் வஹிக்கிறேன். வருணனுடையதுபோல் ஆக்ரமிக்கமுடியா
ததும்,
நிதி பூர்ணமான ஸமுத்ரத்தை ஒத்ததுமான பொக்கி
ஷத்தை
நான் ஒருத்தியாய், தர்மிஷ்டர்களான பதிகளின்

கோசத்தை அறிகிறேன். பசி, தாஹத்தை ஸஹித்துக்கொண்டு

பாண்டவர்களை இரவும், பகலும் ஆராதிக்கும் எனக்கு இரவும்,

கலும் ஒன்றே. ப்ரதிதினம் முன்னாலேயே எழுந்திருப்பேன்.

பிற்பாடே தூங்குவேன். இதே என் பதிகளை வசீகரிக்குமுபாயர்.
ம்.
கெட்ட ஸ்த்ரீகளின் ஆசரணத்தை நான் செய்யவும் மாட்டேன்,

இஷ்டப்படவுமாட்டேன்.
 
பக