2023-02-23 17:09:35 by ambuda-bot
This page has not been fully proofread.
மூகபஞ்சசதீ
பத்னியானவளே! (ஐயஜய), சித்தகன கௌமுதீதாரே
என்ற ஆகாசத்திலிருந்து பெருகும் நிலவின் தாரையாயிருப்ப
வளே! (ஐயஜ்ய)
96
எப்
இதுவரையில் அம்பிகையைப்பற்றிப் பலவிதமாக வர்ணித்
திருந்தும் த்ருப்தியடையாத கவியானவர் அம்பிகையைப் பல
பெயர்களாலழைத்துத் தன்னை அனுக்கஹிக்கவேண்டி,
போதும் தன் முன்பாக ஜயத்துடன் விளங்கிக்கொண்டிருக்க
வேண்டுமென்று பிரார்த்திக்கிறார்.['ஜயஜய' என்று அம்பிகை
யை ஜயத்தோடிருக்க வேண்டுமென்று ஆசிர்வதிப்பதானது
ஸ்தோத்ரம் செய்வதில் ஒருவிதம்.]
இத்துடன் சதகம் முடிந்தது. அடுத்த சலோகமானது பல
ச்ருதியை (இதைச் சொல்வதினால் உண்டாகும் அம்பிகையின்
அனுக்கஹத்தை) சொல்லுகிறது.
आर्याशतक भक्तया पठतामार्याकटाक्षेण ।
निःसरति वदनकमलाद्वाणी पियूषधोरणी दिव्या ॥ १०१ ॥
ஆர்யா சதகம் பக்த்யா
படதாம் ஆர்யா கடாக்ஷேண ।
நிஸ்ஸரதி வதநகமலாத்
வாணீ பீயூஷதோரணீ திவ்யா ॥
பக்த்யா - பக்தியுடன், ஆர்யாசதம் - இந்த ஆர்யாசதகத்தை
படதாம் - வாசிப்பவர்களுக்கு, ஆர்யா கடாக்ஷேண - ஜகதம்
பிகையின் கடாக்ஷத்தினால் (அனுக்ரஹத்தினால்). வதனகமலாத்-
அவர்களுடைய முகார விந்தங்களிலிருந்து, திவ்யா வாணி- தில்
யமான (மிகவும் உயர்ந்த) வாக்கானது, பீயூஷதோரணீ -அம்ருத
தாரை போல், நிஸ்ஸரதி - வெளிவருகிறது (ப்ரவஹிக்கிறது).
"
மூகபஞ்சசதீ முதல் பாகம்
ஆர்யா சதகம் முற்றிற்று.
சுபம்!
5)