This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
'ஸதேவ ஸௌம்யேதமக்ர ஆஸீத்
ஏகமேவாத்விதீயம் ப்ரம்ஹ
ததைக்ஷத, ஸேயம் தேவதைக்ஷத
ப்ரம்ஹ வா இதமக்ர ஆஸீத்
 
ததாத்மான மேவ வேதாஹம் ப்ரம்ஹாஸ்மீதி
ஸ ஈக்ஷத இமான் லோகான் ஸ்ருஜே
 
.2.
 
இப்படி ஸகல ஜகத் ஸ்ருஷ்டிக்கும் காரணமான
சிவனுடைய அஹம்பாவத்திற்கு அம்பிகை காரணமாயிருப்பதால்
அம்பிகையை அவருடைய அஹந்தா ரூபிணியென்றும் அஹங்
கார ரூபிணியென்றும் சொல்வது வழக்கம்.
 
'புரஸ்தாத் ஆஸ்தாம் ந: புரமதிதுராஹோ புருஷிகா ।
 
94
 
(ச்ருதி)
 
(ஸௌந்தர்யலஹரீ)
 
பரம
 
.
 
'அஹம்தாம் ஆலம்பே த்ருடதரம் அஹந்தாம் பசுபதே: । '
 
(நீலகண்டவிஜயம்)
 
कलमञ्जुलवागनुमित-गलपञ्जरशुकग्रहौत्कण्ठयात् ।
 
अम्ब रदनाम्बरं ते बिम्बफलं शम्बरारिणा न्यस्तम् ॥ ९९ ॥
 
கலமஞ்ஜுள வாகநுமித்
 
கலபஞ்ஜர சுகக்ரஹௌத்கண்ட்யாத்।
அம்ப ரதநாம்பரம் தே
 
பிம்ப பலம் சம்பராரிணா ந்யஸ்தம் ।!
 
அம்ப- தாயே! கல மஞ்ஜு ள - அத்யந்தம் இனிமையான
வாக் - குரலிலிருந்து, அனுமித - ஊஹிக்கப்பட்ட, கள பஞ்ஜ.
கழுத்தாகிற கூட்டிலிருக்கும், சுக - கிளியை, க்ரஹெளக்கண்ட்
யாத் - பிடிக்கவேண்டுமென்கிற ஆசையினால், சம்பராரிணா
மன்மதனால், ந்யஸ்தம் - வைக்கப்பட்ட, பிம்பலம் - கோவைப்
பழம் போல்,
த உன்னுடைய, ரதனாம்பரம் தடு
(தோன்றுகிறது).
 
>
 
1. அம்பிகையின் உதடானது கோவைப்பழம் போலிருப்
பதை இதில் வெகு அழகாக வர்ணித்திருக்கிறது. அம்பிகையின்
குரலானது அவளுடைய கழுத்திலிருந்து வெளிவருவதைக்
கேட்ட மன்மதனானவன் அந்தக் கழுத்தாகிற கூண்டிற்குள் ஒரு
கிளி இருந்து பேசுவதாக நினைக்கலானான். அதன்பேரில் அதைப்
பிடிக்கவேண்டுமென்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. வாதா