2023-02-23 17:09:35 by ambuda-bot
This page has not been fully proofread.
ஆர்யா சதகம்
மனதானது நிராலம்பனமானதாகவும், நிர்விகல்பமாகவும் இருப்
பதானது அஸம்ப்ரக்ஞாத ஸமாதியென்றும், நிர்பீஜயோகமென்
றும் சொல்லப்படும். இந்த நிலையில் தான் கைவல்ய முக்தியேற்
படுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. (இந்த விஷயங்களை பற்றி
அறியவேண்டுமானால் பதஞ்ஜலிமஹர்ஷியின் யோகஸூத்ரங்
களையும், ராஜயோகத்தைப்பற்றிய புஸ்தகங்களையும் பார்க்கவும்.)
4. இப்படி யோகாப்யாஸத்தினால் எவ்வளவு முயன்றாலும்
மோக்ஷம் கிடைப்பதானது அம்பிகையின் அனுக்ரஹத்தைப்
பொருத்ததாக இருப்பதால் அதையும் இங்கு 'தவக்ருபயா' என்று
குறிக்கப்பட்டது.
अन्तरपि बहिरपि त्वं जन्तुल्तेरन्तकान्तक्क्रुद्रहन्ते ।
चिन्तितसन्तानवतां सन्ततनपि तन्तनीषि महिमानम् ॥९८॥
அந்தரபி பஹிரபி த்வம்
ஜந்துததேரந்தகாந்த க்ருதஹந்தே।
சிந்தித ஸந்தா நவதாம்
ஸந்ததமபி தந்தநீஷி மஹிமா நம் !
93
அந்தகாந்தக்ருத் - அந்தகனுக்கு (யமனுக்கு) அந்தத்தை
(மரணத்தை) உண்டு பண்ணின (அதாவது, மார்க்கண்டேயருக்
காகக்காலனை ஸம்ஹாரம் செய்த) பரமசிவனுடைய, அஹந்தே
அஹங்கார ரூபிணியாயிருக்கும், த்வம் -நீ, ஜந்துததே:- ஸகல
பிராணிகளுக்கும், அந்தரபி - உள்ளிலும், பஹிரபி-வெளியிலும்,
இருந்துகொண்டு, சிந்தித ஸந்தானவதாம் - இடைவிடாத த்யா
த்தையுடைய பக்தர்களுக்கு, ஸந்ததமபி - எப்போதும்,மஹி
மானம் - மேன்மையை, தந்தநீஷி - அதிகரிக்கச் செய்கிறாய்.
1. நிருபாதிக ஸம்வித் ரூபமாயிருக்கும் பரப்ரம்ஹத்திற்கு
அத்துடன் அபின்னமாயிருக்கும் சக்தியினால்தான் அஹம் என்ற
உணர்ச்சியானது ஏற்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
காச ரூபமானது விமர்ச ரூபமான கண்ணாடியில் தன் ப்ரதிபிம்
பத்தைப் பார்த்தவுடன் அது யாரென்ற ஸந்தேஹம் தோன்றி
தான் தான் (அஹமஹம்) என்ற உணர்ச்சியானது ஏற்படுகிறது.
'பரசிவ ரவிகரநிகரே ப்ரதிபலதி விமர்சதர்பணேவிசதே।
F
(காமகலாவிலாஸம்)
இதிலிருந்துதான் ஜகத் ஸ்ருஷ்டி ஏற்படுவதாகச் சொல்லப்
பட்டிருக்கிறது.