This page has not been fully proofread.

90
 
மூகபஞ்சசதீ
 
'பிந்துனா முகம்,பிந்துத்வயேன குசௌ
 
க்ருத்வா காமகலாம் இதி த்யாத்வா ।
 
(பரசுராம கல்பஸுத்ரம்)
'முகம் பிந்தும் க்ருத்வா குசயுகம் அதஸ்தஸ்ய தததோ
ஹரார்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம் !"
(ஸௌந்தர்யலஹரீ)
 
ஸபரார்த்தேந யோனிம்
 
3. காஞ்சீஸீமா என்றால் காஞ்சியை (மேகலை, ஒட்டியாணம்)
தரிக்குமிடம், அதாவது யோனி ப்ரதேசம் என்று அர்த்தம்.
இதேமாதிரி யோனியை ரசனாஸ்பதமென்று கீழேகண்ட காம
கலாத்தியானத்திலும் சொல்லியிருக்கிறது.
'அக்ரபிந்து பரிகல்பிதாநநாம்
 
அந்யபிந்து ரசிதஸ்தநத்வயீம் ।
நாதபிந்து ரசநாகுணாஸ்பதாம்
 
4.
 
இம்மூன்று பிந்துக்களின் ஸமஷ்டியான காமகலாரூபி
ணியாக அம்பிகையை த்யானிக்கும் பக்தனே லோகங்களை எல்
லாம் மோஹிக்கச் செய்பவனாகச் சொல்லப்பட்டிருக்கிறான்.
'ஸ ஸத்ய: ஸங்க்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீமப்யாசு ப்ரமயதி ரவீந்துஸ்தனயுகாம் ॥'
 
(ஸௌந்தர்யலஹரீ)
 
ஆகவே அம்பிகையின் காமகலா ரூபத்தை 'மோஹித புவ
னம்' என்று இங்கு சொல்லப்பட்டதின் காரணம் சொல்லத்
தேவையில்லை.
 
நௌமி தே பரசிவே பராம் கலாம் !!'
 
जलधिद्विगुणितहुतवहदिशादिनेश्वरकलाश्विनेयदलैः ।
नलिनैर्महेशी गच्छसि सर्वोत्तरकरकमलदलममलम् ॥ ९६ ॥
 
ஜலதி த்விகுணித ஹுதவஹு
 
திசா திநேச்வர கலாச்விநேயதளை:/
நளிநைர் மஹேசி கச்சஸி
 
ஸர்வோத்தர கர கமலதளம் அமலம் ।I
மஹேசி - மஹேச்வரியாகிய ஹே காமாக்ஷி! ஜலதி, த்வி
குணித ஹுதவஹ, திசா, தினேச்வா,கலா, (ஆ) ச்விளேய
தளை :- முறையே 4, 6, 10, 12, 16, 2 தளங்களுடைய,நளினை:-
கமலங்கள் (சக்கங்கள்) மூலமாக, அமலம் - பரிசுத்தமானதும்,