This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
89
 
காமாக்ஷி - ஹே காமாக்ஷி! காகமணி கலித பூஷாம் - தங்
கம், ரத்னங்கள் இவையாலான ஆபரணங்களால் அலங்கரிக்கப்
பட்டவளும், காலாய்ஸ் கலஹசீல - எஃகுடன் சண்டை செய்யக்
கூடிய (அதாவது, எஃகின் நிறத்தைத் தோற்கடிக்கும்), காந்தி
கலாம்
- காந்தியை உடையவளும், கபால சூலாபிராம கரகமலாம்
கபாலம், சூலம் இவற்றுடனிருக்கும் காகமலங்களையுடையவளு
மாக, த்வாம் சீலயே - உன்னை த்யானிக்கிறேன்.
 
இதில் அம்பிகையின் ப்ரத்யங்கிரா ரூபமானது வர்ணிக்கப்
பட்டிருக்கிறது. அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும்
பத்ரகாளிக்கு ப்ரத்யங்கிரா என்று பெயர்.
 
लोहितिमपुञ्जमध्ये मोहितभुवनं मुद्रा निरीक्षन्ते ।
 
वदनं तव कुचयुगलं काञ्चीसीमां च केऽपि कामाक्षि ॥ ९५ ॥
லோஹிதிம புஞ்ஜ மத்யே
 
மோஹித புவநம் முதா நிரீக்ஷந்தே
வதநம் தவ குசயுகளம்
 
காஞ்சீஸீமாம் ச கேபி காமாக்ஷி! !!
காமாக்ஷி - ஹே காமாக்ஷி!, லோஹிதிம புஞ்ஜ மத்யே-
சிகப்பின் ராசிபோன்றதான அநாஹத சக்ரத்தில் (அதாவது,
மனதில்) மோஹித புவனம் - உலகத்தை மோஹிக்கச் செய்யும்,
தவ - உன்னுடைய, வதனம் - முகத்தையும், குசயுகளம் - இரு
ஸ்தனங்களையும், காஞ்சீ ஸீமாம் ச - காஞ்சீ ப்ரதேசத்தையும்,
கேரபி - சில புண்யவான்கள் மட்டும்,முதா-ஆனந்தத்துடன்,
நிரீக்ஷந்தே - பார்க்கிறார்கள்.
 
ரு
 
1. இதில் அம்பிகையின் காமகலாரூபம் வர்ணிக்கப்பட்டி
ருக்கிறது. அது மிகவும் ரஹஸ்யானதாய் இருந்தபோதிலும்
சில விபரங்கள் கீழே சொல்லப்படுகின்றன. அதிகமாகத்
தெரிந்து கொள்வதானால் ஸேதுபந்தம், காமகலா விலாஸம், ஆர்
தர் ஏவலனுடைய கிரந்தங்கள் இவற்றைப் பார்ப்பதோடு குருமுக
மாகவும் தெரிந்து கொள்ளவேண்டியது அவச்யம்.
 
2. இந்த ரூபமானது துரீயஸ்வர ரூபமானது. அதில்
முகத்தை ஒரு பிந்துவாகவும், இருஸ்தனங்களை இரண்டு பிந்துக்
களாகவும் அவற்றிற்குக் கீழாக குஹ்யப்ரதேசத்தையும் த்யா
னிக்க வேண்டும். அவற்றை இங்கு முறையே வதனம், குசயு
களம், காஞ்சீஸீமா என்று சொல்லியிருக்கிறது.
 
A. 12