This page has not been fully proofread.

86
 
மூகபஞ்சசதீ
 
1. இதில் அம்பிகை வாராஹீ ரூபிணியாக வர்ணிக்கப்
பட்டிருக்கிறாள். வாராஹியானவள் லலிதாம்பிகையின் சதுரங்க
ஸைன்யங்களுக்கு யஜமானி. துஷ்ட நிக்ரஹத்திற்கும் சிஷ்டா
னுக்கஹத்திற்கும் பூர்ணமான அதிகாரம் கொடுக்கப்பட்டவன்.
வாராஹியின் பெயர்கள் பின்வருமாறு:
 
'பஞ்சமீ தண்டநாதா ச ஸங்கேதா ஸமயேச்வரீ !
ததா ஸமயஸங்கேதா வாராஹீ போத்ரிணீ சவா ।!
வார்த்தாளீ ச மஹாஸேநாப்யாக்ஞா சக்ரேச்வரீ ததா ।
அரிக்நீ சேதி ஸம்ப்ரோக்தம் நாமத்வாதசகம் முநே ॥'
(லலிதோபாக்யானம்)
 
2. வாராஹீதேவியின் அனுக்கஹ சக்தியைப்பற்றியும் நிக்
ரஹ சக்தியைப்பற்றியும் இரண்டு அஷ்டகங்கள் இருக்கின்றன.
 
"करटवरिपरिपीडन भयहरण हलमुसन्य" "கரத்ருத ரிபுபரிபீடா
பயஹரண நிபுணஹலமுஸலா"- என்று ஒரு பாடம். கரத்ருத-
கைகளில் தரிக்கப்பட்டதும், ரிபுபரிபீடந் - சத்துருக்களின் பீடை
யையும்,பய - பயத்தையும், ஹரண போக்குவதில், நிபுண
ஸாமார்த்தியமுள்ளதுமான, ஹலமுஸ்லா கலப்பை, உலக்கை
இவைகளையுடையவள் - என்பது பொருள். "faf -
नभयहरण निपुण हलमुसला"
தாடிதரிபுபரிவாரர் பீடாபயஹாண
நிபுணஹலமுஸலா " என்று ஒரு பாடம். தாடிதரிபுபரிவாரா-
அடிக்கப்பட்ட சத்ருக்களின் பரிவாரங்களையுடையவளும், பீடா
பயஹரண நிபுணஹலமுஸலா - சத்ருக்களின் பீடாபயத்தைப்
போக்குவதில் ஸமர்த்தமான கலப்பை, உலக்கை இவைகளையுடை
யவள் - என்பது பொருள்.
 
56
 
-
 
स्मरमथनवरणलोला मन्मथहेलाविलासमणिशाला ।
कनकरुचिशौर्यशीला त्वमम्ब बाला कराब्जघृतमाला ॥ ९१ ॥
 
ஸ்மர-மதந-வரண-லோலா
 
மந்மத ஹேலா-விலாஸ-மணிசாலா
கநகருசி சௌர்யசீலா
 
த்வமம்பு பாலா கராப்ஜ-த்ருதமாலா !!